Female
Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
Female
Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
Female
Maraa inbathaalae
Aasai madhana unnalae
Maraa inbathaalae
Aasai madhana unnalae
Kalaimaan yemaandha
Kaanal neeraai aanen innaalae
Kaadhal poidhaanae
Female
Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
Female
Peraasai yaavumae neerezhuthaagavae
Peraasai yaavumae neerezhuthaagavae
Sooravazhiyil sidhariya malar polavae
Kaadhal poi thaana
Female
Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
Female
Ilavu kaathae endrum
Yengiya killaithaana
Igameedhil sugabogam yaavumae
Kanavuthaana kanavuthaana
Kaadhal poi thaana
Female
Vaan maevum nilavae
Endhan vaazhvum idhana
Aaha en kaadhal poi thaana
பெண்
வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....
பெண்
வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....
பெண்
மாறா இன்பத்தாலே
ஆசை மதனா உன்னாலே
மாறா இன்பத்தாலே
ஆசை மதனா உன்னாலே
கலைமான் ஏமாந்த கானல்
நீராய் ஆனேன் இந்நாளே
காதல் பொய்தானா.......
பெண்
வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....
பெண்
பேராசை யாவுமே நீரெழுத்தாகவே
பேராசை யாவுமே நீரெழுத்தாகவே....
சூறாவளியில் சிதறிய மலர் போலவே
காதல் பொய் தானா.....
பெண்
வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....
பெண்
இலவு காத்தே என்றும்
ஏங்கிய கிள்ளைதானா
இகமீதில் சுகபோகம் யாவுமே
கனவுதானா கனவுதானா......
காதல் பொய் தானா.....
பெண்
வான் மேவும் நிலாவே எந்தன்
வாழ்வும் இதானா ஆஹா என்
காதல் பொய் தானா.....