Thean Unnum Vandu
From the movie Amara Deepam
Read the full lyrics of Thean Unnum Vandu from Amara Deepam (1956), written by K. P. Kamatchisundaram, in Tamil & English script.

From the movie Amara Deepam
Read the full lyrics of Thean Unnum Vandu from Amara Deepam (1956), written by K. P. Kamatchisundaram, in Tamil & English script.
Thaen unnum vandu maamalarai kandu
Thirinthalainthu paaduvathen reengaaram kondu
Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo….
Poongodiyae nee solluvaai….
Veenai inba naadham ezhunthidum vinotham
Viralaadum vidham polavae…ae….ae….
Kaattrinilae thendral kaattrinilae
Salasalakkum poongodiyae kelaai
Pudhumai idhilthaan ennavo…oo…oo….oo…
Pudhumai idhilthaan ennavo…
Meen nilavum vaanil venmathiyai kandu
Yaen alaigal aaduvathum aanantham kondu
Men kaattrae nee solluvaai…oo…oo….oo…
Men kaattrae nee solluvaai…
Thaen unnum vandu maamalarai kandu
Thirinthalainthu paaduvathen reengaaram kondu
Poongodiyae nee solluvaai….oo….oo….oo….oo….
Poongodiyae nee solluvaai….
Kaana mayil nindru vaan mugilai kandu
Kaliththaadum vidham polavae…ae….ae…
Kalaiyidhuvae vaazhvin kalaiyidhuvae
Kalakalenum melliya poongaattru
Kaanaathathum yaaen vaazhvilae…oo….oo….oo….oo….
Kaanaathathum yaaen vaazhvilae…
kannodu kangal pesiya pinnaalae
Kadhalinbam ariyaamal vaazhvathum yaeno
Kalaimadhiyae nee solluvaai
Oo….oo….oo…
Kalaimadhiyae nee solluvaai
Oo….oo….oo….oo….oo….oo….oo….
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ......ஓ.....ஓ......ஓ.....
பூங்கொடியே நீ சொல்லுவாய்
வீணை இன்ப நாதம் எழுந்திடும் விநோதம்
விரலாடும் விதம் போலவே.....ஏ.....ஏ....
காற்றினிலே தென்றல் காற்றினிலே
சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ....ஓ......ஓ....ஓ.....
புதுமை இதில்தான் என்னவோ
மீன் நிலவும் வானில் வெண்மதியைக் கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென்காற்றே நீ சொல்லுவாய்.....ஓ......ஓ....ஓ.....
மென்காற்றே நீ சொல்லுவாய்
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓ......ஓ.....ஓ......ஓ.....
பூங்கொடியே நீ சொல்லுவாய்
கான மயில் நின்று வான் முகிலைக் கண்டு
களித்தாடும் விதம் போலவே.....ஏ....ஏ.....
கலையிதுவே வாழ்வின் கலையிதுவே
கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே......ஓ......ஓ....ஓ.....
காணாததும் ஏன் வாழ்விலே....
இருவர் : கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலைமதியே நீ சொல்லுவாய்
ஓ......ஓ....ஓ.....
இருவர் : கலைமதியே நீ சொல்லுவாய்.....
ஓ......ஓ....ஓ.......ஓ......ஓ....ஓ.....

The lyrics for Thean Unnum Vandu were penned by K. P. Kamatchisundaram.
Thean Unnum Vandu is a Tamil film song from Amara Deepam (1956).
Share this beautiful lyric line with your friends!