Female
Thaayizhandha paavi naan…
Thaniyaaginae…n..ae…
Female
Pirandhum sugam yaedhum
Kaanaenae paedhaiyae
Pirandhum sugam yaedhum
Kaanaenae paedhaiyae
Paenum kanavan mandadhaalae vaadhaiyae
Paenum kanavan mandadhaalae vaadhaiyae
Female
Thaali ponaal thaazhvu pesalaagumaa
Thaali ponaal thaazhvu pesalaagumaa
Dhaagam polum dhaega vaadhai
Pogumaa…aa…aa…aa…
Thaarani thanilae en vidhi eedaagumaa
Female
Padhiyizhandhae vaadugindren
Puviyilae…ae…ae…ae…
Padhiyizhandhae vaadugindren puviyilae
Pasi irundhum soru kaanaa…aa…aa…
Pasi irundhum soru kaanaa
Paavi pol… paavi pol…
பெண்
தாயிழந்த பாவி நான்...
தனியாகினே...ன்...ஏ...
பெண்
பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பிறந்தும் சுகம் ஏதும்
காணேனே பேதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பேணும் கணவன் மாண்டதாலே வாதையே
பெண்
தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாலி போனால் தாழ்வு பேசலாகுமா
தாகம் போலும் தேக வாதை
போகுமா...ஆ...ஆ...ஆ...
தரணிதனிலே என் விதி ஈதாகுமா
பெண்
பதியிழந்தே வாடுகின்றேன்
புவியிலே...ஏ...ஏ...ஏ...
பதியிழந்தே வாடுகின்றேன் புவியிலே
பசி இருந்தும் சோறு காணா...ஆ...ஆ...
பசி இருந்தும் சோறு காணா
பாவிபோல்.. பாவிபோல்...