Click any line to highlight and share it as a quote!
Male

Aa…..aa….aa….aaa…..aa…..aa…aa..

Saaninitha sasanith saninithathapapama

Papamagasani nisa….aa…aa…aa…aa…aaa…aa..aa…

Male

Engiruntho vanthaan….

Engiruntho vanthaan…..

Yaadhava kulaththu madhavan madhusoodhan

Yaadhava kulaththu madhavan madhusoodhan

Male

Engiruntho vanthaan….

Engiruntho vanthaan…..

Male

Thongirukkum neer pol neerirukkum kaar pol

Aa…..aa….aa….aaa…..aa…..aa…aa….

Thongirukkum neer pol neerirukkum kaar pol

Kaarirukkum vaan pol vaan irukkum neer pol

Kaarirukkum vaan pol vaan irukkum neer pol

Male

Engiruntho vanthaan….

Male

Punnai vanam poochoriya pullinangal paattedukka

Ponnilavu kulir vaarkka munniravu kaar pol

Gangai nadhi polae or mangai nadhi alai paaya

Kannan varum dhisai paarkka kannirandil anal paaya

Male

Veppamathu thaalaathu theppam ena udal verkka

Bodhai…..rathai…..pechchu moochchu thalarnthida

Melum melum moa raagam valarnthida

Male

Kanavugal kodi vizhigalil odi uyir malar vaadi

Thaniththu irukkum thaviththu kidakkum

Vannamayil nejurugum velaiyilae

Male

Engiruntho vanthaan….

Male

Kundreduththu gogulaththil kandrugalai kaaththavanai

Kaiyeduththu thozhuvenae kaikodukka thudhippenae

Munnamulla marai naangum mechchugindra guruvaayur…

Guruvaayur….aa….aa….aa…aa….aa….

Munnamulla marai naangum mechchugindra guruvaayur…

Achchuthanai maravenae archanaigal purivaenae

Thikku dhisai ariyaarkku thakka thunai avanthaanae

Male

Theril yaeri geedhai sonna thirumagan

Thaaigal irandu perkku vaaiththa orumagan

Nalangalai saerkka kunangalai kaakka vinaigalai theerkka

Ninaiththu ninaiththu negizhnthu negizhnthu

Santhamum vantharula vendidavae

Male

Engiruntho vanthaan….sagamapani

Engiruntho vanthaan….

Male

……………………

Male

Engiruntho vanthaan….

Engiruntho vanthaan….

Engiruntho vanthaan….

Male

Engiruntho vanthaan….

Engiruntho vanthaan….

Yaadhava kulaththu madhavan madhusoodhan

Engiruntho vanthaan….

Engiruntho vanthaan….

ஆண்

ஆ....ஆ.....ஆ.....ஆஅ......ஆ....ஆ....ஆ.....

ஸாநிநித ஸஸநித ஸநிநிததபபம

பபமகஸநி நிஸ......ஆ....ஆ.....ஆ.....ஆஅ......ஆ....ஆ.....

ஆண்

எங்கிருந்தோ வந்தான்.......

எங்கிருந்தோ வந்தான்........

யாதவ குலத்து மாதவன் மதுசூதன்

யாதவ குலத்து மாதவன் மதுசூதன்

ஆண்

எங்கிருந்தோ வந்தான்.......

எங்கிருந்தோ வந்தான்.......

ஆண்

தெங்கிருக்கும் நீர் போல் நீரிருக்கும் கார் போல்

ஆ....ஆ.....ஆ.....ஆஅ......ஆ....ஆ....ஆ.....

தெங்கிருக்கும் நீர்போல் நீரிருக்கும் கார் போல்

காரிருக்கும் வான் போல் வான் இருக்கும் நீர் போல்

காரிருக்கும் வான் போல் வான் இருக்கும் நீர் போல்

ஆண்

எங்கிருந்தோ வந்தான்......

ஆண்

புன்னை வனம் பூச்சொரிய புள்ளினங்கள் பாட்டெடுக்க

பொன்னிலவு குளிர் வார்க்க முன்னிரவு பனி தூவ

கங்கை நதி போலே ஓர் மங்கை நதி அலை பாய

கண்ணன் வரும் திசைப்பார்க்க கண்ணிரண்டில் அனல் பாய

ஆண்

வெப்பமது தாளாது தெப்பம் என உடல் வேர்க்க

பேதை...... ராதை.......பேச்சு மூச்சு தளர்ந்திட

மேலும் மேலும் மோக ராகம் வளர்ந்திட

ஆண்

கனவுகள் கோடி விழிகளில் ஓடி உயிர் மலர் வாடி

தனித்து இருக்கும் தவித்து கிடக்கும்

வண்ணமயில் நெஞ்சுருகும் வேளையிலே

ஆண்

எங்கிருந்தோ வந்தான்......

ஆண்

குன்றெடுத்து கோகுலத்தில் கன்றுகளை காத்தவனை

கையெடுத்து தொழுவேனே கைக்கொடுக்க துதிப்பேனே

முன்னமுள்ள மறை நான்கும் மெச்சுகின்ற குருவாயூர்.......

குருவாயூர்....ஆ.....ஆ.....ஆ......ஆ....ஆ.....

முன்னமுள்ள மறை நான்கும் மெச்சுகின்ற குருவாயூர்

அச்சுதனை மறவேனே அர்ச்சனைகள் புரிவேனே

திக்கு திசை அறியார்க்கு தக்க துணை அவன் தானே

ஆண்

தேரில் ஏறி கீதை சொன்ன திருமகன்

தாய்கள் இரண்டு பேர்க்கு வாய்த்த ஒருமகன்

நலங்களை சேர்க்க குணங்களை காக்க வினைகளை தீர்க்க

நினைத்து நினைத்து நெகிழ்ந்து நெகிழ்ந்து

சந்ததமும் வந்தருள வேண்டிடவே..

ஆண்

எங்கிருந்தோ வந்தான்.......ஸகமபநி

எங்கிருந்தோ வந்தான்.......

ஆண்

..............................

ஆண்

எங்கிருந்தோ வந்தான்........

எங்கிருந்தோ வந்தான்......

எங்கிருந்தோ வந்தான்......

ஆண்

எங்கிருந்தோ வந்தான்........

எங்கிருந்தோ வந்தான்......

யாதவ குலத்து மாதவன் மதுசூதன்

எங்கிருந்தோ வந்தான்......

எங்கிருந்தோ வந்தான்.....

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Engirundho Vandhan were penned by Vaali.

Engirundho Vandhan is a Tamil film song from Engirundho Vandhan (1995).