Asaipattadhu Naanalla
Tamil Film Song 1969

Asaipattadhu Naanalla

From the movie Aindhu Laksham

Read the full lyrics of Asaipattadhu Naanalla from Aindhu Laksham (1969), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Aindhu Laksham · 1969
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Aasaipattathu naanalla

Manathu en manathu

Female

Avasarapattathu naanalla

Vayathu ilam vayathu

Male

Aasaipattathu naanalla

Manathu en manathu

Female

Avasarapattathu naanalla

Vayathu ilam vayathu

Male

Azhagu kedaamal medhuvaaga….aaa….

Anaikattumaa naan idhamaaga…aa….

Azhagu kedaamal medhuvaaga…

Anaikattumaa naan idhamaaga…

Nenjanaiyo illai panjanaiyo

Nenjanaiyo illai panjanaiyo

Thuyil kolla vendum sugamaga….

Female

Sevvidhazhoram pazhachchaaru…oo..

Saerththu vaiththaenae suvaippaaru…oo…

Nenjanaiyo illai panjanaiyo

Saerththu vaiththaenae suvaippaaru…

Madiyinil vanthu kudiyaeru

Madiyinil vanthu kudiyaeru

Vidiya mattum nee ilaippaaru

Male

Aah..

Male

Aasaipattathu naanalla

Manathu en manathu

Female

Avasarapattathu naanalla

Vayathu ilam vayathu

Male

Munnazhagil oru thaerottam…mm….mmm

Pinnazhagil oru neerottam…mm…mm…

Munnazhagil oru thaerottam…

Pinnazhagil oru neerottam…

Ponnazhagae vanna poovazhagae….

Ponnazhagae vanna poovazhagae…

Unnarugae en uyirottam….

Female

Kangalinaalae panthalidu…ooo..oo…

Kaigalinaalae maalaiyidu…ooo..oo…

Kangalinaalae panthalidu…

Kaigalinaalae maalaiyidu…

Ilamai mudhal varum mudhumai varai

Ilamai mudhal varum mudhumai varai

Valarattumae nam kadhal kadhai…aah…

Male

Aasaipattathu naanalla

Manathu en manathu

Female

Avasarapattathu naanalla

Vayathu ilam vayathu

Both

Aha haa aha haa ahhaa…aa….

Ooho ooho ohhoho…oo….

ஆண்

ஆசைப்பட்டது நானல்ல

மனது என் மனது

பெண்

அவசரப்பட்டது நானல்ல

வயது இளம் வயது....

ஆண்

ஆசைப்பட்டது நானல்ல

மனது என் மனது

பெண்

அவசரப்பட்டது நானல்ல

வயது இளம் வயது....

ஆண்

அழகு கெடாமல் மெதுவாக.......ஆஅ......

அணைக்கட்டுமா நான் இதமாக.....ஆ.......

அழகு கெடாமல் மெதுவாக.......

அணைக்கட்டுமா நான் இதமாக.....

நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ

நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ

துயில் கொள்ள வேண்டும் சுகமாக.....

பெண்

செவ்விதழோரம் பழச்சாறு........ஊ......

சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு......ஊஉ...

செவ்விதழோரம் பழச்சாறு......

சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு......

மடியினிலே வந்து குடியேறு.....

மடியினிலே வந்து குடியேறு.....

விடிய மட்டும் நீ இளைப்பாறு......

ஆண்

ஆஹ்......

ஆண்

ஆசைப்பட்டது நானல்ல

மனது என் மனது

பெண்

அவசரப்பட்டது நானல்ல

ம்ம் வயது இளம் வயது....

ஆண்

முன்னழகில் ஒரு தேரோட்டம்......ம்...ம்ம்......

பின்னழகில் ஒரு நீரோட்டம்....ம்ம்.....ம்ம்.....

முன்னழகில் ஒரு தேரோட்டம்.....

பின்னழகில் ஒரு நீரோட்டம்....

பொன்னழகே வண்ணப் பூவழகே......

பொன்னழகே வண்ணப் பூவழகே......

உன்னருகே என் உயிரோட்டம்........

பெண்

கண்களினாலே பந்தலிடு........உஊ......

கைகளினாலே மாலையிடு.........உஊ......

கண்களினாலே பந்தலிடு........

கைகளினாலே மாலையிடு.....

இளமை முதல் வரும் முதுமை வரை

இளமை முதல் வரும் முதுமை வரை

வளரட்டுமே நம் காதல் கதை.....ஆஹ்

ஆண்

ஆசைப்பட்டது நானல்ல

மனது என் மனது

பெண்

அவசரப்பட்டது நானல்ல

வயது இளம் வயது....

இருவர் : அஹ ஹா அஹ ஹா அஹ்ஹா...ஆ....

ஒஹோ ஒஹோ ஒஹோஹோ...ஓ....

English Script

Male

Aasaipattathu naanalla

Manathu en manathu

Female

Avasarapattathu naanalla

Vayathu ilam vayathu

Male

Aasaipattathu naanalla

Manathu en manathu

Female

Avasarapattathu naanalla

Vayathu ilam vayathu

Male

Azhagu kedaamal medhuvaaga….aaa….

Anaikattumaa naan idhamaaga…aa….

Azhagu kedaamal medhuvaaga…

Anaikattumaa naan idhamaaga…

Nenjanaiyo illai panjanaiyo

Nenjanaiyo illai panjanaiyo

Thuyil kolla vendum sugamaga….

Female

Sevvidhazhoram pazhachchaaru…oo..

Saerththu vaiththaenae suvaippaaru…oo…

Nenjanaiyo illai panjanaiyo

Saerththu vaiththaenae suvaippaaru…

Madiyinil vanthu kudiyaeru

Madiyinil vanthu kudiyaeru

Vidiya mattum nee ilaippaaru

Male

Aah..

Male

Aasaipattathu naanalla

Manathu en manathu

Female

Avasarapattathu naanalla

Vayathu ilam vayathu

Male

Munnazhagil oru thaerottam…mm….mmm

Pinnazhagil oru neerottam…mm…mm…

Munnazhagil oru thaerottam…

Pinnazhagil oru neerottam…

Ponnazhagae vanna poovazhagae….

Ponnazhagae vanna poovazhagae…

Unnarugae en uyirottam….

Female

Kangalinaalae panthalidu…ooo..oo…

Kaigalinaalae maalaiyidu…ooo..oo…

Kangalinaalae panthalidu…

Kaigalinaalae maalaiyidu…

Ilamai mudhal varum mudhumai varai

Ilamai mudhal varum mudhumai varai

Valarattumae nam kadhal kadhai…aah…

Male

Aasaipattathu naanalla

Manathu en manathu

Female

Avasarapattathu naanalla

Vayathu ilam vayathu

Both

Aha haa aha haa ahhaa…aa….

Ooho ooho ohhoho…oo….

தமிழ் வரிகள்

ஆண்

ஆசைப்பட்டது நானல்ல

மனது என் மனது

பெண்

அவசரப்பட்டது நானல்ல

வயது இளம் வயது....

ஆண்

ஆசைப்பட்டது நானல்ல

மனது என் மனது

பெண்

அவசரப்பட்டது நானல்ல

வயது இளம் வயது....

ஆண்

அழகு கெடாமல் மெதுவாக.......ஆஅ......

அணைக்கட்டுமா நான் இதமாக.....ஆ.......

அழகு கெடாமல் மெதுவாக.......

அணைக்கட்டுமா நான் இதமாக.....

நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ

நெஞ்சணையோ இல்லை பஞ்சணையோ

துயில் கொள்ள வேண்டும் சுகமாக.....

பெண்

செவ்விதழோரம் பழச்சாறு........ஊ......

சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு......ஊஉ...

செவ்விதழோரம் பழச்சாறு......

சேர்த்து வைத்தேனே சுவைப்பாறு......

மடியினிலே வந்து குடியேறு.....

மடியினிலே வந்து குடியேறு.....

விடிய மட்டும் நீ இளைப்பாறு......

ஆண்

ஆஹ்......

ஆண்

ஆசைப்பட்டது நானல்ல

மனது என் மனது

பெண்

அவசரப்பட்டது நானல்ல

ம்ம் வயது இளம் வயது....

ஆண்

முன்னழகில் ஒரு தேரோட்டம்......ம்...ம்ம்......

பின்னழகில் ஒரு நீரோட்டம்....ம்ம்.....ம்ம்.....

முன்னழகில் ஒரு தேரோட்டம்.....

பின்னழகில் ஒரு நீரோட்டம்....

பொன்னழகே வண்ணப் பூவழகே......

பொன்னழகே வண்ணப் பூவழகே......

உன்னருகே என் உயிரோட்டம்........

பெண்

கண்களினாலே பந்தலிடு........உஊ......

கைகளினாலே மாலையிடு.........உஊ......

கண்களினாலே பந்தலிடு........

கைகளினாலே மாலையிடு.....

இளமை முதல் வரும் முதுமை வரை

இளமை முதல் வரும் முதுமை வரை

வளரட்டுமே நம் காதல் கதை.....ஆஹ்

ஆண்

ஆசைப்பட்டது நானல்ல

மனது என் மனது

பெண்

அவசரப்பட்டது நானல்ல

வயது இளம் வயது....

இருவர் : அஹ ஹா அஹ ஹா அஹ்ஹா...ஆ....

ஒஹோ ஒஹோ ஒஹோஹோ...ஓ....

Frequently Asked Questions

The lyrics for Asaipattadhu Naanalla were penned by Vaali.

Asaipattadhu Naanalla is a Tamil film song from Aindhu Laksham (1969).