Achcham Vittu
From the movie Deiva Sangalpam
Read the full lyrics of Achcham Vittu from Deiva Sangalpam (1972), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

Acham vittu naanam vittu unnai ketkkiren
En anbin meedhu aanaiyittu unmai ketkkiren
Ennai maalaiyittu manam muditha mannan neeyandro
Adhu unmai thaan andro

Paal kudikka vandha poonai bayandhu ponadho
Illai pazhaiya kaala ninaivai ellam marandhu ponadhoo
Enna enni indha neram oomaiyaanadhoo
Idhayathilae enna thaan kelviyaanadhoo

Potti pottu pesa vandhen vaarthaigal illai
Pookal kondu odi vandhen poojaiyum illai

Thaanae kaettu pengalukku pazhakkamum illai

Kula tharmathilae appadiyor vazhakkamum illai

Thunbangalil periya thunbam kaathiruppadhu
Oru thunai irundhum uravillamal paarthirupathu
Inam pirindha maanai pola thanithirupathu
Enna kettum badhil illamal yengi nirppadhu

அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன் என்
அன்பின் மீது ஆணையிட்டு உண்மை கேட்கிறேன்
என்னை மாலையிட்டு மணம் முடித்த மன்னன் நீயன்றோ
அது உண்மைதானன்றோ......
அச்சம் விட்டு நாணம் விட்டு உன்னை கேட்கிறேன்
பால் குடிக்க வந்த பூனை பயந்து போனதோ –இல்லை
பழைய கால நினைவையெல்லாம் மறந்து போனதோ
என்ன எண்ணி இந்த நேரம் ஊமையானதோ
இதயத்திலே என்னதான் கேள்வியானதோ

போட்டி போட்டு பேச வந்தேன் வார்த்தைகள் இல்லை
பூக்கள் கொண்டு ஓடி வந்தேன் பூஜையும் இல்லை

தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை
தானே கேட்டு பெண்களுக்கு பழக்கமுமில்லை
குலதர்மத்திலே அப்படியோர் வழக்கமுமில்லை

துன்பங்களில் பெரிய துன்பம் காத்திருப்பது
ஒரு துணையிருந்தும் உறவில்லாமல் பார்த்திருப்பது
இனம் பிரிந்த மானை போல தனித்திருப்பது
என்ன கேட்டும் பதிலில்லாமல் ஏங்கி நிற்பது

The song Achcham Vittu from the movie Deiva Sangalpam was sung by P. Susheela.
The music for Deiva Sangalpam (1972) was composed by V. Kumar.
The lyrics for Achcham Vittu were penned by Kannadasan.
Achcham Vittu is a Tamil film song from Deiva Sangalpam (1972).
Share this beautiful lyric line with your friends!