Click any line to highlight and share it as a quote!
Male

Vayasalla ithu vayasalla

Chorus

Hmm mmm mmm mmm….

Hmm mmm mmm mmm….

Male

Vayasalla ithu vayasalla

Vayasalla ithu vayasalla

Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna

Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna

Muraiyallavae vaazhkkai vazhiyallavae

Muraiyallavae vaazhkkai vazhiyallavae

Male

Vayasalla ithu vayasalla

Vayasalla ithu vayasalla

Chorus

………………..

Male

Thaanaa naerum kadhalae maanae thaeril yaeralam

Thaedi poga venumaa thaenae needhiyaagumaa

Ooo….oo….oo..oo….

Male

Kaamadevan aatchithaan veenaai vaazhkkai pogalaam

Kadhal adhu thavarallae kaalam ithu sariyalla

Kadhal adhu thavarallae kaalam ithu sariyalla

Male

Maanae nee novathenna mayangi nee saervathenna

Kaadhal mattumae vaazhkkai aavathillaiyae

Kaanum kaatchigal yaavum unmaiyillaiyae

Male

Vayasalla ithu vayasalla

Vayasalla ithu vayasalla

Chorus

……………..

Male

Kaala neram maarumaa maalai kaalai aagumaa

Vaazhkkai neeedhi paarammaa maari pothan veenamma

Ooo….oo…oo….oo….

Male

Odum therum thaanaaga paadhai maari pogaathu

Kadhal adhu puriyaathu kaamam edhu theriyaathu

Kadhal adhu puriyaathu kaamam edhu theriyaathu

Male

Vendaatha vegamenna vilangaatha thaagamenna

Vaazhkkai thaanamma vaazhnthu paarkka thaanammaa

Vaattam yaenammaa vaazhum vazhiya paaramma

Male

Vayasalla ithu vayasalla

Vayasalla ithu vayasalla

Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna

Veenaaga povathenna vilaiyaamal kaaippathaenna

Panbuthaanamma kadhal pinbu thaanamma

Unmai thaanamma yaarkkum nanmai thaanamma…

ஆண்

வயசல்ல இது வயசல்ல

குழு

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்.....

ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்.....

ஆண்

வயசல்ல இது வயசல்ல

வயசல்ல இது வயசல்ல

வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன

வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன

முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே

முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே

ஆண்

வயசல்ல இது வயசல்ல

வயசல்ல இது வயசல்ல...

குழு

.................................

ஆண்

தானா நேரும் காதலே மானே தேரில் ஏறலாம்

தேடிப் போக வேணுமா தேனே நீதியாகுமா

ஓஒ......ஓ.....ஓ......ஓ.....

ஆண்

காமதேவன் ஆட்சிதான் வீணாய் வாழ்க்கை போகலாம்

காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல

காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல

ஆண்

மானே நீ நோவதென்ன மயங்கி நீ சோர்வதென்ன

காதல் மட்டுமே வாழ்க்கை ஆவதில்லையே

காணும் காட்சிகள் யாவும் உண்மையில்லையே

ஆண்

வயசல்ல இது வயசல்ல

வயசல்ல இது வயசல்ல...

குழு

ஆ.....ஆ......ஆஅ......ஆ.....ஆ.....

ஆ.....ஆ......ஆஅ......ஆ.....ஆ.....

ஆ.....ஆ......ஆஅ......ஆ.....ஆ.....

ஆண்

கால நேரம் மாறுமா மாலை காலை ஆகுமா

வாழ்க்கை நீதி பாரம்மா மாறிபோதல் வீணம்மா

ஓஒ......ஓ.....ஓ......ஓ.....

ஆண்

ஓடும் தேரும் தானாக பாதை மாறி போகாது

காதல் அது புரியாது காமம் எது தெரியாது

காதல் அது புரியாது காமம் எது தெரியாது

ஆண்

வேண்டாத வேகமென்ன விளங்காத தாகமென்ன

வாழ்க்கை தானம்மா வாழ்ந்து பார்க்க தானம்மா

வாட்டம் ஏனம்மா வாழும் வழியப் பாரம்மா

ஆண்

வயசல்ல இது வயசல்ல

வயசல்ல இது வயசல்ல...

வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன

வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன

பண்பு தானம்மா காதல் பின்பு தானம்மா

உண்மை தானம்மா யார்க்கும் நன்மை தானம்மா...

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Vayasu Alla were penned by Vairamuthu.

Vayasu Alla is a Tamil film song from Siragadikka Aasai (1994).