Click any line to highlight and share it as a quote!
Female

Vaazhai pazhuththirukku vaasam manakkuthu

Thoppu kuruvigalai solli azhaikkuthu

Thaenoorum malligai thedi nikkuthu

Reengaara vanduthaan yaengi nikkuthu

Thoppu kuruvigalai solli azhaikkuthu…oo….

Female

Maniyadikkuthu maniyadikkuthu anthi pozhuthilae

En kodu parakkuthu kurukkku theruvilae

En kaiyai thottu paarunga

Thanga kaappu podunga

Kaala thottu paarunga

Kaala thottu paarunga

Velli kolusu poottunga

Kaadhodu pesinaa vairaththodu maattunga

: Silusilukkuthu silusilukkuthu singaara kuruvi

Kulukkulukkuthu kilukilukkuthu kuththaala aruvi

Silusilukkuthu silusilukkuthu singaara kuruvi

Muththam onnu konjinaa muththumaala podanum

Pattumaeni theendinaa pattu sela kodukkanum

Eppothu vanthaalum kettathellaam kodukkanum

……………..

பெண்

வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது

தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது

தேனூறும் மல்லிகை தேடி நிக்குது

ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது....

பெண்

வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது

தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது

தேனூறும் மல்லிகை தேடி நிக்குது

ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது....

தேனூறும் மல்லிகை தேடி நிக்குது

ரீங்கார வண்டுதான் ஏங்கி நிக்குது....

பெண்

வாழை பழுத்திருக்கு வாசம் மணக்குது

தோப்பு குருவிகளை சொல்லி அழைக்குது....ஊ.....

பெண்

மணியடிக்குது மணியடிக்குது அந்தி பொழுதிலே

என் கொடிப் பறக்குது கொடிப் பறக்குது குறுக்கு தெருவிலே

என் கையைத் தொட்டு பாருங்க தங்கக்காப்பு போடுங்க

காலத் தொட்டுப் பாருங்க

காலத் தொட்டுப் பாருங்க வெள்ளி கொலுசு பூட்டுங்க

காதோடு பேசினா வைரத்தோடு மாட்டுங்க...

சிலுசிலுக்குது சிலுசிலுக்குது சிங்கார குருவி

குளுகுளுக்குது கிளுகிளுக்குது குத்தால அருவி

முத்தம் ஒண்ணு கொஞ்சினா முத்துமால போடணும்

பட்டுமேனி தீண்டினா பட்டுச்சேல கொடுக்கணும்

எப்போது வந்தாலும் கேட்டதெல்லாம் கொடுக்கணும்

...............................

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The song Vaazhai Pazhuthirukku Vasam from the movie Rajathi Rojakili was sung by Vani Jairam.

The music for Rajathi Rojakili (1985) was composed by Chandrabose.

The lyrics for Vaazhai Pazhuthirukku Vasam were penned by Muthulingam.

Vaazhai Pazhuthirukku Vasam is a Tamil film song from Rajathi Rojakili (1985).