Click any line to highlight and share it as a quote!
Male

Haan vaanga maapilla maalaiya podunga

Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa

Female

Vaasa santhanam ponnukku poosunga

Thaali kattunga thaamatham yaenunga naan viduvenaa

Male

Aamaa vaanga maapilla maalaiya podunga

Nadakkattum kalyaanam kuddhiraiyil oorkkolam

Raaththiri katcheri ragasiya sangeetham

Raaththiri katcheri ragasiya sangeetham….

Male

Vaanga maapilla maalaiya podunga

Ponna adikkadi paaththu kannil enna pechchu

Ada kannagaru vizhiyoram theriyuthu vegam

Kalaiyaatha koondhalum konjam kalaiyum

Innum puriyaatha paadangal mella puriyum

Both

…………….

Female

…………….

Male

Pattu malaranai oram padikkanum paadam

Ada thottu thzhuvidum thaegam thudiththida venum

Pattu malaranai oram padikkanum paadam

Female

Thottu thzhuvidum thaegam thudiththida venum

Male

Kalyaana kolaththil nenjam kalanthu

Innum nooraandu vaazhanum onnaa irunthu

Kalyaana kolaththil nenjam kalanthu

Innum nooraandu vaazhanum onnaa irunthu

Haei haeihaei

ஆண்

ஹான் வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க

நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா

பெண்

வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க

தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா

ஆண்

ஆமா வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க

நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்

ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்

ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்........

ஆண்

வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க

பொண்ண அடிக்கடி பாத்து கண்ணில் என்ன பேச்சு

அட கன்னங்கரு விழியோரம் தெரியுது வேகம்

கன்னங்கரு விழியோரம் தெரியுது வேகம்

ஆண்

கலையாத கூந்தலும் கொஞ்சம் கலையும்

இன்னும் புரியாத பாடங்கள் மெல்ல புரியும்

கலையாத கூந்தலும் கொஞ்சம் கலையும்

இன்னும் புரியாத பாடங்கள் மெல்ல புரியும்

இருவர் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்

................................

பெண்

..............................

ஆண்

பட்டு மலரணை ஓரம் படிக்கணும் பாடம்

அட தொட்டு தழுவிடும் தேகம் துடித்திட வேணும்

பட்டு மலரணை ஓரம் படிக்கணும் பாடம்

பெண்

தொட்டு தழுவிடும் தேகம் துடித்திட வேணும்

ஆண்

கல்யாண கோலத்தில் நெஞ்சம் கலந்து

இன்னும் நூறாண்டு வாழணும் ஒண்ணா இருந்து

கல்யாண கோலத்தில் நெஞ்சம் கலந்து

இன்னும் நூறாண்டு வாழணும் ஒண்ணா இருந்து

ஹேய் ஹேய்ஹேய்

...........................................

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Vaanga Mappila were penned by Thanjai Jothi Pandiyan.

Vaanga Mappila is a Tamil film song from Aval Sumangalithan (1985).