Vaadi En Chittukuruvi
From the movie Kaalaiyum Neeye Maalaiyum Neeye
Read the full lyrics of Vaadi En Chittukuruvi from Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Kaalaiyum Neeye Maalaiyum Neeye
Read the full lyrics of Vaadi En Chittukuruvi from Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi
Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi
Kuththaala kaaththa pola
Unnoda naanum saera melam thaalam thattu…
Thakkida thagathimi…
Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi yaei
Vaaraen un chittukkuruvi
Nenjoda vanthu naan thaaraen thottuth thazhuvi
Manjalukkum malligaikkum
Ippaththaan nimmathi ada ennamma sangathi
Haei haei haei
Maappillaikku ponnukkitta
Ennamo ullathu ennamthaan solluthu
Haei haei haei
Thaaliya kattividattaa en thangaththukku
Mettiya podattaa aahha
Raavukku vilakku vachchu
Un pakkaththula raagaththai paadattaa
Raasiyum nalla raasi naalum ippa nalla naalu
Maalikku solli vidattaa….ha
Vaaraen un chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi
Adi vaadi en chittukkuruvi
Nenjoda vanthu naan thaaraen thottuth thazhuvi
Thannaanae thannaenaanae
Thaanaenannaa…
Thannaanae thannaenaanae
Thaananannaa…
Thannaanae thannaenaanae
Thaanaenannaa…
Thannaanae thannaenaanae
Thaananannaa…
Kooduvittu koodu paanjju ponathintha nenjuthaan
Un kooda vanthu konjuthaan
Haei haei haei
Jaadai solli paattukkulla
Sangathiya sonnathaan pangu kettu ninnathaan
Haei haei haei
Chikkunnu kattikiravaa
En nenjil ulla sethiya kooravaa
Koththaaga ottikiravaa
Illatti ponaa oththigai paarkkavaa
Meththaiya pottu vachchu
Malligaiya thoovi vachchu
Maththathai paarththukiravaa…aa…
Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi
Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi
Kuththaala kaaththa pola
Machchaana naanum saera melam thaalam thattu…
Thakkida thagathimi…
Vaadi en chittukkuruvi
Nenjoda vanthu saeraendi thottuth thazhuvi yaei
Vaaraen un chittukkuruvi
Nenjoda vanthu naan thaaraen thottuth thazhuvi
Thannaenaanae thaananannaa
Thannaanaenaanae
Thannaenaanae thaananannaa
Thannaenaanae thaananannaa
Thannaanaenaanae
Thannaenaanae thaananannaa
வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி
வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி
குத்தாலக் காத்தப்போல
உன்னோட நானும் சேர மேளம் தாளம் தட்டு...
தக்கிட தகதிமி...
வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி ஏய்...
வாரேன் உன் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி
மஞ்சளுக்கும் மல்லிகைக்கும்...
இப்பத்தான் நிம்மதி அட என்னம்மா சங்கதி...
ஹேய் ஹேய் ஹேய்
மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கிட்ட...
என்னமோ உள்ளது எண்ணம் தான் சொல்லுது...
ஹேய் ஹேய் ஹேய்
தாலியக் கட்டிவிடட்டா என் தங்கத்துக்கு
மெட்டியப் போடட்டா ஆஹ்ஹ
ராவுக்கு விளக்கு வச்சு
உன் பக்கத்துல ராகத்தை பாடட்டா......
ராசியும் நல்ல ராசி நாளும் இப்ப நல்ல நாளு...
மாலைக்குச் சொல்லி விடட்டா.......ஹ
வாரேன் உன் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி...
அடி வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத்தழுவி
தன்னானே தன்னேனானே...
தானேனன்னா...
தன்னானே தன்னேனானே...
தானன்னா...
தன்னானே தன்னேனானே...
தானேனன்னா...
தன்னானே தன்னேனானே
தானன்னா...
கூடுவிட்டு கூடு பாஞ்சு போனதிந்த நெஞ்சுதான்...
உன் கூட வந்து கொஞ்சுதான்...
ஹேய் ஹேய் ஹேய்
ஜாடை சொல்லி பாட்டுக்குள்ள...
சங்கதியச் சொன்னதான்...பங்கு கேட்டு நின்னதான்...
ஹேய் ஹேய் ஹேய்
சிக்குன்னு கட்டிக்கிறவா...
என் நெஞ்சில் உள்ள சேதியக் கூறவா...
கொத்தாக ஒட்டிக்கிறவா...
இல்லாட்டி போனா ஒத்திகை பார்க்கவா...
மெத்தைய போட்டு வச்சு
மல்லிகைய தூவி வச்சு
மத்ததை பார்த்துக்கிறவா.....ஆ.....
வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி...
ஏ வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி...
குத்தாலக் காத்தப்போல...
மச்சான நானும் சேர மேளம் தாளம் தட்டு...
தக்கிட தகதிமி...
வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி..ஹேய்
வாரேன் உன் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத் தழுவி...
தானேனன்னா தானனன்னா...
தன்னானேனானே...
தானேனன்னா தானனன்னா...
தானேனன்னா தானனன்னா..

The lyrics for Vaadi En Chittukuruvi were penned by Gangai Amaran.
Vaadi En Chittukuruvi is a Tamil film song from Kaalaiyum Neeye Maalaiyum Neeye (1988).
Share this beautiful lyric line with your friends!