Thoppukkulle Kuruvi
Tamil Film Song 1990

Thoppukkulle Kuruvi

From the movie Paattali Magan

Read the full lyrics of Thoppukkulle Kuruvi from Paattali Magan (1990), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Paattali Magan · 1990
YouTube
Click any line to highlight and share it as a quote!
Chorus

………………………..

Male

Ooo oo ooo oohoo

Ooo ooo oo oo oo ooo

Thoppukkullae kuruvi rendu katcheri paada

Aathukkullae ayira meenu kaithaalam poda

Kadalil irunthu alaigal ezhunthu virundhu kodukkumae

Female

…………………………….

Male

Sindhamani needhaan sirichaalae salangai satham

Sithaadaiyae poda machaan kattikadi

Female

Naeram ponmaalai naeram

Veesum poongaathu aathoram

Kaathu poongaathu veesa

Paathu kann paathu naam pesa

Male

Ilaya manasu inaiya iravu vidiya marukkumae

Maargazhi maasam mavaraasi manjam kolla

Malligappoo thottam thalaiyaeri kummi kotta

Male

Purushan ponjaathi sernthu

Varusham onnaachu rasaathi

Viradham naethodu pochu

Thirumbhi vandha en raasathi

Female

Siragu mulaitha kiligal parakka thadaigal vidhippadho

Both

Thaana thandha thanaanaanaa thandhaanannaa

குழு

...........................

ஆண்

ஓஓஓஓஒஹ்

ஓஓஓஓஓஒ

தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட

ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட

கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே

பெண்

ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட..

குழு

..............................

ஆண்

சிந்தாமணி நீதான் சிரிச்சாலே சலங்கை சத்தம்

சித்தாடைய போட மச்சான கட்டிக்கடி

பெண்

நேரம் பொன்மாலை நேரம் வீசும் பூங்காத்து ஆத்தோரம்

காத்து பூங்காத்து வீச பாத்து கண் பாத்து நாம் பேச

ஆண்

இளைய மனசு இணைய இரவு விடிய மறுக்குமே

மார்கழி மாசம் மவராசி மஞ்சம் கொள்ள

மல்லிகப்பூ தோட்டம் தலையேறி கும்மி கொட்ட

ஆண்

புருஷன் பொஞ்சாதி சேர்ந்து வருஷம் ஒண்ணாச்சு ராசாத்தி

விரதம் நேத்தோடு போச்சு திரும்பி வந்த என் ராசாத்தி

பெண்

சிறகு முளைத்த கிளிகள் பறக்க தடைகள் விதிப்பதோ

இருவர் : தானதந்தா தனானான தந்தானன்னா...

தானதந்தா தனானான தந்தானன்னா...

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Thoppukkulle Kuruvi were penned by Vaali.

Thoppukkulle Kuruvi is a Tamil film song from Paattali Magan (1990).