Thaam Dhana
From the movie Kuttrapathirikai
Read the full lyrics of Thaam Dhana from Kuttrapathirikai (2007), written by Kanmani Subbu, in Tamil & English script.

From the movie Kuttrapathirikai
Read the full lyrics of Thaam Dhana from Kuttrapathirikai (2007), written by Kanmani Subbu, in Tamil & English script.
Thaam thana thaiyom endru
Dheem thana thai thom endru aadadi poonguyilae
Ezhaikkum sorgam undu
Vaazhvadhil artham undu maarudhu kaalangalae
Pudhiya boomi padaitha devi
Vanangi vaazhthiduvom
Thaam thana thaiyom endru
Dheem thana thai thom endru aadadi poonguyilae
Ezhaikkum sorgam undu
Vaazhvadhil artham undu maarudhu kaalangalae
Panneerum sandhanamum naam poosi kondu
Pattaadai kattugindra kaalam
En veettu kooraiyilum thaen maari peiyum
Ennaalum undhan arul koodum
Katrorum unnai kandu
Dhinam kai kooppum kaatchi kandom
Porkkaalam thandhaai endru
Unnai eppodhum nenjil vaippom
Dharuma nyaayam thavarum naeram
Udhayamaanaai nee…

Kannora kattalaikku oor kaatthirukku
Gambeeram ennavendru paaru
Pin paarthu nindra vayal yaar paarvai pattu
Pon alli thandhadhendru kooru
Ennaalum penmai vellum adhu
Ellorkkum unmai sollum
Vendraalum menmai kollum
Adhu innaattu pennin selvam
Ulagam yaavum uyarthi paesum
Perumai kondaayae…

தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
புதிய பூமி படைத்த தேவி
வணங்கி வாழ்த்திடுவோம்
தாம் தனத் தையோம் என்று
தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே
ஏழைக்கும் சொர்க்கம் உண்டு
வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே
பன்னீரும் சந்தனமும் நாம் பூசிக் கொண்டு
பட்டாடை கட்டுகின்ற காலம்
என் வீட்டுக் கூரையிலும் தேன் மாரி பெய்யும்
எந்நாளும் உந்தன் அருள் கூடும்
கற்றோரும் உன்னைக் கண்டு
தினம் கை கூப்பும் காட்சி கண்டோம்
பொற்காலம் தந்தாய் என்று
உன்னை எப்போதும் நெஞ்சில் வைப்போம்
தரும நியாயம் தவறும் நேரம்
உதயமானாய் நீ......

கண்ணோரக் கட்டளைக்கு ஊர் காத்திருக்கு
கம்பீரம் என்னவென்று பாரு
பின் பார்த்து நின்ற வயல் யார் பார்வை பட்டு
பொன் அள்ளித் தந்ததென்று கூறு
எந்நாளும் பெண்மை வெல்லும்
அது எல்லோர்க்கும் உண்மை சொல்லும்
வென்றாலும் மென்மை கொள்ளும்
அது இந்நாட்டுப் பெண்ணின் செல்வம்
உலகம் யாரும் உயர்த்திப் பேசும்
பெருமை கொண்டாயே..........

The lyrics for Thaam Dhana were penned by Kanmani Subbu.
Thaam Dhana is a Tamil film song from Kuttrapathirikai (2007).
Share this beautiful lyric line with your friends!