Sembaruthi Poovidhu
From the movie Thangamani Rangamani
Read the full lyrics of Sembaruthi Poovidhu from Thangamani Rangamani (1989), written by Vaali, in Tamil & English script.

From the movie Thangamani Rangamani
Read the full lyrics of Sembaruthi Poovidhu from Thangamani Rangamani (1989), written by Vaali, in Tamil & English script.
………………..
Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Poomaeni eera mazhai neerai kekkutho
Thodu thodunnu ila malar thudikka
Kodu kodunnu vandu sirakadikka…

Thannaanaa…..thanthana thaanaa
Thannaanaa…..thanthana thaanaa
Kai viral nagangal theenda
Innum koochcham edharkku idhu koottal kanakku
Kai viral nagangal theenda
Innum koochcham edharkku idhu koottal kanakku
Thendralthaan nerunga
Thennaiththaan kulungum
Ondruthaan irukka ovvondraai vilangum
Uchchi velai veyyil polae ushnam yaera
Unnai naanum ennai neeyum pinnum neramo…
Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Poomaeni eera mazhai neerai kekkutho
…………………
Anthiyil arumbum aasai
Ennai paadaai paduththa pattu paayum uruththa
Anthiyil arumbum aasai
Ennai paadaai paduththa pattu paayum uruththa
Unnai naan edupaen oththadam koduppean
Ottu maanj sedi pol otti naaniruppaen
antha thaedhi anthi maalai unnai saera
Antha neram arththa jaamam anbin vellamo
Sembaruththi poovithu poovithu veliyoram
Etti etti yaarai paakkutho
Poomaeni eera mazhai neerai kekkutho
Thodu thodunnu ila malar thudikka
Kodu kodunnu vandu sirakadikka…
Lalala laallaa….lalala laallaa
Lalala laallaa laallaa laa
Lalala laallaa laallaa laa
..................................
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க....
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க....
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தன்னானா......தந்தன தானா
தன்னானா......தந்தன தானா
கை விரல் நகங்கள் தீண்ட
இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு
கை விரல் நகங்கள் தீண்ட
இன்னும் கூச்சம் எதற்கு இது கூட்டல் கணக்கு
தென்றல்தான் நெருங்க
தென்னைத்தான் குலுங்கும்
ஒன்றுதான் இருக்க ஒவ்வொன்றாய் விளங்கும்
உச்சி வேளை வெய்யில் போலே உஷ்ணம் ஏற
உன்னை நானும் என்னை நீயும் பின்னும் நேரமோ...
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தானனானா தானனானா
தானனானா தானனானா
தான நான தான நானனா
தான நான தான நானனா
அந்தியில் அரும்பும் ஆசை
என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த
அந்தியில் அரும்பும் ஆசை
என்னைப் பாடாய் படுத்த பட்டுப் பாயும் உறுத்த
உன்னை நான் எடுப்பேன் ஒத்தடம் கொடுப்பேன்
ஒட்டு மாஞ்செடிப் போல் ஒட்டி நானிருப்பேன்
அந்த தேதி அந்தி மாலை உன்னை சேர
அந்த நேரம் அர்த்தஜாமம் அன்பின் வெள்ளமோ
செம்பருத்தி பூவிது பூவிது வேலியோரம்
எட்டி எட்டி யாரைப் பாக்குதோ
பூமேனி ஈர மழை நீரைக் கேக்குதோ
தொடு தொடுன்னு இள மலர் துடிக்க
கொடு கொடுன்னு வண்டு சிறகடிக்க....
இருவர் : லலல லால்லா.....லலல லால்லா...
லலல லால்லா லால்லா லா
லலல லால்லா லால்லா லா.....

The lyrics for Sembaruthi Poovidhu were penned by Vaali.
Sembaruthi Poovidhu is a Tamil film song from Thangamani Rangamani (1989).
Share this beautiful lyric line with your friends!