Click any line to highlight and share it as a quote!
Male

Sattam sadasada andam podipada

Thunbam payapada naiya pudaiththida

Karakara karakara karakara karavenda

Nuni mudhal adivarai aruththu vidu

Male

Ennam vedippura thinnam thidappada

Sattam thirunthida kuttram erinthida

Naranara naranara naranara naravena narappali

Kodu kodu kodumaiyai koluththividu

Male

Karpai vilai pesum arpam podipada

Ezhuvaai maname nee aanmai thavaraathe

Male

Sattam sadasada andam podipada

Thunbam bayappada naiya pudaiththida

Male

Ennam vedippura thinnam thidappada

Sattam thirunthida kuttram erinthida

Naranara naranara naranara naravena narappali

Kodu kodu kodumaiyai koluththividu

Male

Eesanin aayutham kondu

Sarasara sarasara sarasaravena vediththidu

Eesalin kootttinai indru

Eri eri eri eri erimalai sithaiththidu

Male

Aaththiram kondida seiyyum

Sirusiru siru siru sirumaiyai pudhaiththidu

Rowthiram kangalil kondu

Rana rana rana ranangalai muriththidu

Male

Kamam kadhal rendum devan eendra varam

Peram pesupavan thegam pilanthu vidu

Kaalanthorum dhinam pennai izhivu pannum

Koottam thedi sendru aattam mudiththu vidu oooo

Male

Achcham ariyaan aanmai thavaraan

Maranam unaraan malaiyaai vizhuvaan oooo

Male

Sattam sadasada andam podipada

Thunbam payapada naiya pudaiththida

Karakara karakara karakara karavenda

Nuni mudhal adivarai aruththu vidu

Male

Ennam vedippura thinnam thidappada

Sattam thirunthida kuttram erinthida

Naranara naranara naranara naravena narappali

Kodu kodu kodumaiyai koluththividu

Male

Neeyoru raanuvam endru

Pada pada pada pada padavena vediththidu

Yaavarum oor nilai endra

Thidathida thida thida thidamena uraiththidu

Male

Theemaiyin karuvarai engae

Sadu sadu sadu sadu saduthiyil arinthidu

Naaloru theemaiyum pothum

Viru viru viru viru viruttena ozhiththidu

Male

Oonai eriththu kondu

Urugum mezhugu endru

Pizhaigal azhiththu vittu

Nilaiyaai nilaiththu vidu

Male

Sudarum neruppu thundu

Uyirin naduvil undu

Sagalam thirunthum varai

Jananan unakku undu oooo

Male

Salanam siriyathu puvanam siriyathu

Sagalamum siriyathu anbe valiyathu….oooooo

Male

Sattam sadasada andam podipada

Thunbam payapada naiya pudaiththida

Karakara karakara karakara karavenda

Nuni mudhal adivarai aruththu vidu

Male

Ennam vedippura thinnam thidappada

Sattam thirunthida kuttram erinthida

Naranara naranara naranara naravena narappali

Kodu kodu kodumaiyai koluththividu

Male

Kodumai poruththaalae manithan neeyillai

Uyirai vaangaamal poril mudivilla..

ஆண்

சட்டம் சடசட அண்டம் பொடிபட

துன்பம் பயப்பட நையப் புடைத்திட

கரகர கரகர கரகர கரவென

நுனி முதல் அடிவரை அறுத்து விடு

ஆண்

எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட

சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட

நரநர நரநர நரநர நரவென நரப்பலி

கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு

ஆண்

கற்பை விலை பேசும் அற்பம் கூடாதே

எழுவாய் மனமே நீ ஆண்மை தவறாதே......

ஆண்

சட்டம் சடசட அண்டம் பொடிபட

துன்பம் பயப்பட நையப் புடைத்திட

கரகர கரகர கரகர கரவென

நுனி முதல் அடிவரை அறுத்து விடு

ஆண்

எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட

சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட

நரநர நரநர நரநர நரவென நரப்பலி

கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு

ஆண்

ஈசனின் ஆயுதம் கொண்டு

சரசர சரசர சரசரவென வெடித்திடு

ஈசலின் கூட்டினை இன்று

எரி எரி எரி எரி எரிமலை சிதைத்திடு

ஆண்

ஆத்திரம் கொண்டிட செய்யும்

சிறு சிறு சிறு சிறு சிறுமையை புதைத்திடு

ரௌத்திரம் கண்களில் கொண்டு

ரண ரண ரண ரணங்களை முறித்திடு

ஆண்

காமம் காதல் ரெண்டும் தேவன் ஈன்ற வரம்

பேரம் பேசுபவன் தேகம் பிளந்து விடு

காலந்தோறும் தினம் பெண்ணை இழிவு பண்ணும்

கூட்டம் தேடிச் சென்று ஆட்டம் முடித்து விடு ஓஓஓ

ஆண்

அச்சம் அறியான் ஆண்மை தவறான்

மரணம் உணரான் மலையாய் விழுவான் ஓஓஒ

ஆண்

சட்டம் சடசட அண்டம் பொடிபட

துன்பம் பயப்பட நையப் புடைத்திட

கரகர கரகர கரகர கரவென

நுனி முதல் அடிவரை அறுத்து விடு

ஆண்

எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட

சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட

நரநர நரநர நரநர நரவென நரப்பலி

கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு

ஆண்

நீயொரு ராணுவம் என்று

படபட படபட படவென வெடித்திடு

யாவரும் ஓர் நிலை என்ற

திடதிட திடதிட திடமென உரைத்திடு

ஆண்

தீமையின் கருவறை எங்கே

சடு சடு சடு சடு சடுதியில் அறிந்திடு

நாளொரு தீமையும் போதும்

விறு விறு விறு விறு விருட்டென ஒழித்திடு

ஆண்

ஊனை எரித்துக் கொண்டு

உருகும் மெழுகு என்று

பிழைகள் அழித்து விட்டு

நிலையாய் நிலைத்து விடு

ஆண்

சுடரும் நெருப்பு துண்டு

உயிரின் நடுவில் உண்டு

சகலம் திருந்தும் வரை

ஜனனம் உனக்கு உண்டு ஓஓஒ

ஆண்

சலனம் சிறியது புவனம் சிறியது

சகலமும் சிறியது அன்பே வலியது...ஓஓஓஓஓஓ

ஆண்

சட்டம் சடசட அண்டம் பொடிபட

துன்பம் பயப்பட நையப் புடைத்திட

கரகர கரகர கரகர கரவென

நுனி முதல் அடிவரை அறுத்து விடு

ஆண்

எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட

சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட

நரநர நரநர நரநர நரவென நரப்பலி

கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு

ஆண்

கொடுமை பொறுத்தாலே மனிதன் நீயில்லை

உயிரை வாங்காமல் போரில் முடிவில்லை......

English Script

Male

Sattam sadasada andam podipada

Thunbam payapada naiya pudaiththida

Karakara karakara karakara karavenda

Nuni mudhal adivarai aruththu vidu

Male

Ennam vedippura thinnam thidappada

Sattam thirunthida kuttram erinthida

Naranara naranara naranara naravena narappali

Kodu kodu kodumaiyai koluththividu

Male

Karpai vilai pesum arpam podipada

Ezhuvaai maname nee aanmai thavaraathe

Male

Sattam sadasada andam podipada

Thunbam bayappada naiya pudaiththida

Male

Ennam vedippura thinnam thidappada

Sattam thirunthida kuttram erinthida

Naranara naranara naranara naravena narappali

Kodu kodu kodumaiyai koluththividu

Male

Eesanin aayutham kondu

Sarasara sarasara sarasaravena vediththidu

Eesalin kootttinai indru

Eri eri eri eri erimalai sithaiththidu

Male

Aaththiram kondida seiyyum

Sirusiru siru siru sirumaiyai pudhaiththidu

Rowthiram kangalil kondu

Rana rana rana ranangalai muriththidu

Male

Kamam kadhal rendum devan eendra varam

Peram pesupavan thegam pilanthu vidu

Kaalanthorum dhinam pennai izhivu pannum

Koottam thedi sendru aattam mudiththu vidu oooo

Male

Achcham ariyaan aanmai thavaraan

Maranam unaraan malaiyaai vizhuvaan oooo

Male

Sattam sadasada andam podipada

Thunbam payapada naiya pudaiththida

Karakara karakara karakara karavenda

Nuni mudhal adivarai aruththu vidu

Male

Ennam vedippura thinnam thidappada

Sattam thirunthida kuttram erinthida

Naranara naranara naranara naravena narappali

Kodu kodu kodumaiyai koluththividu

Male

Neeyoru raanuvam endru

Pada pada pada pada padavena vediththidu

Yaavarum oor nilai endra

Thidathida thida thida thidamena uraiththidu

Male

Theemaiyin karuvarai engae

Sadu sadu sadu sadu saduthiyil arinthidu

Naaloru theemaiyum pothum

Viru viru viru viru viruttena ozhiththidu

Male

Oonai eriththu kondu

Urugum mezhugu endru

Pizhaigal azhiththu vittu

Nilaiyaai nilaiththu vidu

Male

Sudarum neruppu thundu

Uyirin naduvil undu

Sagalam thirunthum varai

Jananan unakku undu oooo

Male

Salanam siriyathu puvanam siriyathu

Sagalamum siriyathu anbe valiyathu….oooooo

Male

Sattam sadasada andam podipada

Thunbam payapada naiya pudaiththida

Karakara karakara karakara karavenda

Nuni mudhal adivarai aruththu vidu

Male

Ennam vedippura thinnam thidappada

Sattam thirunthida kuttram erinthida

Naranara naranara naranara naravena narappali

Kodu kodu kodumaiyai koluththividu

Male

Kodumai poruththaalae manithan neeyillai

Uyirai vaangaamal poril mudivilla..

தமிழ் வரிகள்

ஆண்

சட்டம் சடசட அண்டம் பொடிபட

துன்பம் பயப்பட நையப் புடைத்திட

கரகர கரகர கரகர கரவென

நுனி முதல் அடிவரை அறுத்து விடு

ஆண்

எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட

சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட

நரநர நரநர நரநர நரவென நரப்பலி

கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு

ஆண்

கற்பை விலை பேசும் அற்பம் கூடாதே

எழுவாய் மனமே நீ ஆண்மை தவறாதே......

ஆண்

சட்டம் சடசட அண்டம் பொடிபட

துன்பம் பயப்பட நையப் புடைத்திட

கரகர கரகர கரகர கரவென

நுனி முதல் அடிவரை அறுத்து விடு

ஆண்

எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட

சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட

நரநர நரநர நரநர நரவென நரப்பலி

கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு

ஆண்

ஈசனின் ஆயுதம் கொண்டு

சரசர சரசர சரசரவென வெடித்திடு

ஈசலின் கூட்டினை இன்று

எரி எரி எரி எரி எரிமலை சிதைத்திடு

ஆண்

ஆத்திரம் கொண்டிட செய்யும்

சிறு சிறு சிறு சிறு சிறுமையை புதைத்திடு

ரௌத்திரம் கண்களில் கொண்டு

ரண ரண ரண ரணங்களை முறித்திடு

ஆண்

காமம் காதல் ரெண்டும் தேவன் ஈன்ற வரம்

பேரம் பேசுபவன் தேகம் பிளந்து விடு

காலந்தோறும் தினம் பெண்ணை இழிவு பண்ணும்

கூட்டம் தேடிச் சென்று ஆட்டம் முடித்து விடு ஓஓஓ

ஆண்

அச்சம் அறியான் ஆண்மை தவறான்

மரணம் உணரான் மலையாய் விழுவான் ஓஓஒ

ஆண்

சட்டம் சடசட அண்டம் பொடிபட

துன்பம் பயப்பட நையப் புடைத்திட

கரகர கரகர கரகர கரவென

நுனி முதல் அடிவரை அறுத்து விடு

ஆண்

எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட

சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட

நரநர நரநர நரநர நரவென நரப்பலி

கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு

ஆண்

நீயொரு ராணுவம் என்று

படபட படபட படவென வெடித்திடு

யாவரும் ஓர் நிலை என்ற

திடதிட திடதிட திடமென உரைத்திடு

ஆண்

தீமையின் கருவறை எங்கே

சடு சடு சடு சடு சடுதியில் அறிந்திடு

நாளொரு தீமையும் போதும்

விறு விறு விறு விறு விருட்டென ஒழித்திடு

ஆண்

ஊனை எரித்துக் கொண்டு

உருகும் மெழுகு என்று

பிழைகள் அழித்து விட்டு

நிலையாய் நிலைத்து விடு

ஆண்

சுடரும் நெருப்பு துண்டு

உயிரின் நடுவில் உண்டு

சகலம் திருந்தும் வரை

ஜனனம் உனக்கு உண்டு ஓஓஒ

ஆண்

சலனம் சிறியது புவனம் சிறியது

சகலமும் சிறியது அன்பே வலியது...ஓஓஓஓஓஓ

ஆண்

சட்டம் சடசட அண்டம் பொடிபட

துன்பம் பயப்பட நையப் புடைத்திட

கரகர கரகர கரகர கரவென

நுனி முதல் அடிவரை அறுத்து விடு

ஆண்

எண்ணம் வெடிப்புற திண்ணம் திடப்பட

சட்டம் திருந்திட குற்றம் எரிந்திட

நரநர நரநர நரநர நரவென நரப்பலி

கொடு கொடு கொடுமையை கொளுத்தி விடு

ஆண்

கொடுமை பொறுத்தாலே மனிதன் நீயில்லை

உயிரை வாங்காமல் போரில் முடிவில்லை......

Frequently Asked Questions

The song Sattam Sada Sada from the movie Aanmai Thavarael was sung by Karthikeyan, Naveen and Venkat Renganathan.

The music for Aanmai Thavarael (2011) was composed by Mariya Manohar.

The lyrics for Sattam Sada Sada were penned by Karthik Netha.

Sattam Sada Sada is a Tamil film song from Aanmai Thavarael (2011).