Pooparikkum Nerathile
From the movie Karaiyai Thodatha Alaigal
Read the full lyrics of Pooparikkum Nerathile from Karaiyai Thodatha Alaigal (1985), sung by S. P. Balasubrahmanyam and written by Muthulingam, in Tamil & English script.

Aa…..mmm….mm…..aa….aa….
Pooparikkum neraththilae puyaladichchu ponathadaa
Thoduththa poovai aduththa manithan
Eduththu povathai paarththukkadaa
Poovo poovu poovo poovu….

Poovo poovu poovo poovu poovo poovu poovo poovu
Nadhigal kaainthapin padakotta mudiyumaa
Kottai saainthapin kodiyaettram nadakkumaa
Aa….aa….aa….. Nadhigal kaainthapin padakotta mudiyumaa

Aippasi aadi maadhaththil thendralum veesumaa
Kaattukku sendra poongili koottukku thirumpumaa
Kaalam evarukkumingae kaaththirukka koodumaa

Alaigal ointha pin kadal neeril kulikkave
Ennum manithargal innaattil kodiyae

Gangaiyil vellam ponginaal karaigal podanum
Aa…aa….Karaigal poda thavarinaal kalangi vaadanum

ஆ......ம்ம்ம்....ம்ம்......ஆ.....ஆ....
பூப்பறிக்கும் நேரத்திலே புயலடிச்சு போனதடா
தொடுத்த பூவை அடுத்த மனிதன்
எடுத்துப் போவதைப் பார்த்துக்கடா
பூவோ பூவு பூவோ பூவு......

பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு
நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா
கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா
ஆ....ஆ.....ஆ....நதிகள் காய்ந்தபின் படகோட்ட முடியுமா
கோட்டை சாய்ந்தபின் கொடியேற்றம் நடக்குமா
ஐப்பசி ஆடி மாதத்தில் தென்றலும் வீசுமா
காட்டுக்குச் சென்ற பூங்கிளி கூட்டுக்குத் திரும்புமா
காலம் எவர்க்குமிங்கே காத்திருக்கக் கூடுமா

அலைகள் ஓய்ந்த பின் கடல் நீரில் குளிக்கவே
எண்ணும் மனிதர்கள் இந்நாட்டில் கோடியே

கங்கையில் வெள்ளம் பொங்கினால் கரைகள் போடணும்
ஆஅ....ஆ.....கரைகள் போடத் தவறினால் கலங்கி வாடணும்
காலம் எவர்க்குமிங்கே காத்திருக்க கூடுமா...

பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு பூவோ பூவு......

The song Pooparikkum Nerathile from the movie Karaiyai Thodatha Alaigal was sung by S. P. Balasubrahmanyam.
The music for Karaiyai Thodatha Alaigal (1985) was composed by Chandrabose.
The lyrics for Pooparikkum Nerathile were penned by Muthulingam.
Pooparikkum Nerathile is a Tamil film song from Karaiyai Thodatha Alaigal (1985).
Share this beautiful lyric line with your friends!