Click any line to highlight and share it as a quote!
Male

……………….

Male

Paaduthammaa aattrin alaigal antha naatgalai

Theduthammaa kaattril ilaigal

Paadum kuyil naadham vandin reengaaraam oo….oo…oo..

Male

Paaduthammaa aattrin alaigal antha naatgalai

Theduthammaa kaattril ilaigal

Male

Engum angum paattaai Inbamo kodi

Gangai vanthu saernthaal kaaviriyai thedi

Komathiyin oram senthazham

Konjugindra neram sangeetham

Saamarappoo veesum sanga kavi pesum

Kovil mani paadum geedhangalae

ஆண்

.........................

ஆண்

பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை

தேடுதம்மா காற்றில் இலைகள்

பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ.....ஓ......ஓ.....

ஆண்

பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை

தேடுதம்மா காற்றில் இலைகள்

ஆண்

எங்கும் அங்கும் பாட்டாய் இன்பமோ கோடி

கங்கை வந்து சேர்ந்தாள் காவிரியை தேடி

கோமதியின் ஓரம் செந்தாழம்

கொஞ்சுகின்ற நேரம் சங்கீதம்

சாமரப்பூ வீசும் சங்க கவி பேசும்

கோவில் மணி பாடும் கீதங்களே....

ஆண்

பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை

தேடுதம்மா காற்றில் இலைகள்

பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ.....ஓ.....ஓ....

ஆண்

பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை

தேடுதம்மா காற்றில் இலைகள்

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The song Paaduthamma Aatrin Alaigal from the movie Nandu was sung by Bhupendra Singh.

The music for Nandu (1981) was composed by Ilayaraja.

The lyrics for Paaduthamma Aatrin Alaigal were penned by Madhukoor Kannan.

Paaduthamma Aatrin Alaigal is a Tamil film song from Nandu (1981).