Click any line to highlight and share it as a quote!
Male

Andhiyin veyyilai

Panthaduthae pei mazhai

Innilai solluthae

En kaadhalin vaanilai

Male

Oru murai oru murai

En vizhigalai paaraiyo

Kanavugal kasinthida

Athu kadhaipadhai kelaaiyo

Male

Paathi kangalai mudugiren

Meedhi kangalil thedugiren

Ullam puravum un mugamae

Urnthida kandenae

Male

En nenjam engum

Pongukindra kaadhal

Athu sollivida vendum

Endru aaval

Ada ena vanthu

Solvathendru ketaal

Enna seiven naan

Male

Oru mottu avilntha

Otrai roja paarthen

En kattu avilnda

Kaadhil sollai iyalum

Athai nambavillai

Nambavillai naanum

Vaangavillai naan

Male

Haaaa…haaaa…haaa…

Male

Pala vanna vanna

Karkal vaitha kaipai

Nam peyargalai

Achaditha kopai

Nee thungavendru

katha katha porvai

Thedugindren naan

Male

Nee thottukena

Chippi sangu tharava

Maan kutti padam

Muthucharam tharava

Pen kutti pola

Thuval vaangi tharava

Ennathaan vaanga…haa..ooohh..oo

Chorus

You got me empty

On my pocket…stop it

You got me filling

Like am broke…oh no ..

Pesum kiligal.. roma karadi bommaigal

All of the above…

Make you feel incredible

I see the time..

See the place

I wanna know

Chorus

Are you ready for my …

Funkalistic syllable..

ennadi time… ennadi place..ennadi show

Are you ready for my….

Funkalistic syllable

Chorus

Gonna get her gonna get her

By my side

Gonna get her gonna get her

In my life

gonna get her gonna get her

Wrong or right

Gonna get her gonna get her

Girl i’m gonna get her

Right right right…

Am going to get her

Everyday right right right

Am gonna get her everything

Male

Siripa iraikum unnaku

Veetil seyarkai aruvi tharalaam

Idhayam mulludhum eeram

Adhanaal chedigal valarka tharalaam

Azhagu seiyum saadhanam

Vaanga thondrum kaaranam

Unnai serndha pinbudhaan

Aliyum avatrin anavam

Male

Orr pakkam vandhaal

Adhigamaai thudikkum

Satru thallisendraal

Setrathupol nadikkum

Ada idhayathaai

Aval kayil thandhaal

Enna seivaalo..

Male

Unnai yendhi sella

Eppozhudhum irupen

Nee sollum vazhi

kaaladigal kodupen

Orr thevai endraal

kaalmidhiyaai kidaipen

Thaandinaal enna..

Male

Ohoo..oru murai oru murai

En vizhigalai paaraiyo

kanavugal kasinthida

Athu kadhaipadhai kelaaiyo..ho…

Chorus

Oooooh..

what it is in your mind

That you want too see my buy

what can I get for you ..say

I give you parisugal

What ever parisugal

You will be my thulasi girl

You be so lovable

Chorus

Tell me what you like girl

Tell me tell me what you like girl

Tell me what you like girl

Tell me tell me what you like girl

Bcoz i would bring the moon down for you

And i would make the green turn blue

And I would do whatever I do

And whatever I do is just for you …

Chorus

Let me rewind rewind

To a new time..to a new time

when the bells chime

When the bells chime

And you are mine..mine mine

Male

Unnathu periya padathaal

Arayin suvarai maraithu vidavaa..

Nilavin oliyil minnum mugathai

viralai neeti thodavaa.hey …

Male

Tajmahal vaangalaam

Sahjahanaai maaralaam

Erkavillai naan adhai

Unnaku pinbu vazhvadhai

Male

Malar kothukagalo

Romba romba allupu

Vaira modhirangal

Ippodhellaam salippu

Ada thangathuku

Thanga nagai edhukku

Vaangavillai naan

Male

Hey…oru murai oru murai

En vizhigalai paaraiyo

kanavugal kasinthida

Athu kadhaipadhai kelaaiyo..oh…

Male

Ahaa…aaaa…ohooo…

ஆண்

அந்தியின் வெயிலை

பந்தாடுதே பேய் மழை இந்நிலை

சொல்லுதே என் காதலின் வானிலை

ஆண்

ஒரு முறை ஒரு

முறை என் விழிகளை

பாராயோ கனவுகள் கசிந்திட

அது கதைப்பதை கேளாயோ

ஆண்

பாதி கண்களை

மூடுகிறேன் மீதி கண்களில்

தேடுகிறேன் உள்ளம் புராமும்

உன்முகமே உந்திட கண்டேனே

ஆண்

என் நெஞ்சம்

எங்கும் பொங்குகின்ற

காதல் அது சொல்லிவிட

வேண்டும் என்று ஆவல்

அட என்ன வந்து சொல்வதென்று

கேட்டால் என்ன செய்வேன் நான்

ஆண்

ஒரு மொட்டு

அவிழ்ந்த ஒற்றை

ரோஜா பாா்த்தேன் என்

கட்டவிழ்ந்த காதில்

சொல்ல இயலும் அதை

நம்பவில்லை நம்பவில்லை

நானும் வாங்கவில்லை நான்

ஆண்

ஹா ஹா ஹா

ஆண்

பலவண்ண வண்ண

கற்கள் வைத்த கைப்பை நம்

பெயா்களை அச்சடித்த கோப்பை

நீ துாங்கவென்று கத கத போா்வை

தேடுகின்றேன் நான்

ஆண்

நீ தொட்டுக்கென

சிப்பி சங்கு தரவா மான்

குட்டி படம் முத்துசரம்

தரவா பெண் குட்டி போல

துவள்வாங்கி தரவா

என்ன தான் வாங்க .........

குழு

............................................

ஆண்

சிாிப்பை இறைக்கும்

உனக்கு வீட்டில் செயற்கை

அருவி தரலாம் இதயம்

முழுதும் ஈரம் அதனால்

செடிகள் வளா்க்க தரலாம்

அழகு செய்யும் சாதனம்

வாங்க தோன்றும் காரணம்

உன்னை சோ்ந்த பின்புதான்

அழியும் அவற்றின் ஆணவம்

ஆண்

ஓா் பக்கம் வந்தால்

அதிகமாய் துடிக்கும் சற்று

தள்ளிசென்றால் செத்ததுபோல்

நடிக்கும் அட இதயத்தை அவள்

கையில் தந்தால் என்ன செய்வாளோ

ஆண்

உன்னை ஏந்தி

செல்ல எப்பொழுதும்

இருப்பேன் நீ சொல்லும்

வழி காலடிகள் கொடுப்பேன்

ஓா் தேவை என்றால்

கால்மிதியாய் கிடப்பேன்

தாண்டினால் என்ன

ஆண்

ஒஹோ ஒரு முறை

ஒரு முறை என் விழிகளை

பாராயோ கனவுகள் கசிந்திட

அது கதைப்பதை கேளாயோ

குழு

............................................

ஆண்

உனது பொிய

படத்தால் அறையின்

சுவரை மறைத்து விடவா

நிலவின் ஒளியில் மின்னும்

முகத்தை விரலை நீட்டி தொடவா

ஆண்

தாஜ்மகால்

வாங்கலாம் ஷாஜகானாய்

மாறலாம் ஏற்கவில்லை நான்

அதை உனக்கு பின்பு வாழ்வதை

ஆண்

மலா் கொத்துகளோ

ரொம்ப ரொம்ப அலுப்பு விரல்

மோதிரங்கள் இப்பொதெல்லாம்

சலிப்பு அட தங்கத்துக்கு தங்கநகை

எதுக்கு வாங்கவில்லை நான்

ஆண்

ஹே ஒரு முறை

ஒரு முறை என் விழிகளை

பாராயோ கனவுகள் கசிந்திட

அது கதைப்பதை கேளாயோ

ஆண்

............................................

English Script

Male

Andhiyin veyyilai

Panthaduthae pei mazhai

Innilai solluthae

En kaadhalin vaanilai

Male

Oru murai oru murai

En vizhigalai paaraiyo

Kanavugal kasinthida

Athu kadhaipadhai kelaaiyo

Male

Paathi kangalai mudugiren

Meedhi kangalil thedugiren

Ullam puravum un mugamae

Urnthida kandenae

Male

En nenjam engum

Pongukindra kaadhal

Athu sollivida vendum

Endru aaval

Ada ena vanthu

Solvathendru ketaal

Enna seiven naan

Male

Oru mottu avilntha

Otrai roja paarthen

En kattu avilnda

Kaadhil sollai iyalum

Athai nambavillai

Nambavillai naanum

Vaangavillai naan

Male

Haaaa…haaaa…haaa…

Male

Pala vanna vanna

Karkal vaitha kaipai

Nam peyargalai

Achaditha kopai

Nee thungavendru

katha katha porvai

Thedugindren naan

Male

Nee thottukena

Chippi sangu tharava

Maan kutti padam

Muthucharam tharava

Pen kutti pola

Thuval vaangi tharava

Ennathaan vaanga…haa..ooohh..oo

Chorus

You got me empty

On my pocket…stop it

You got me filling

Like am broke…oh no ..

Pesum kiligal.. roma karadi bommaigal

All of the above…

Make you feel incredible

I see the time..

See the place

I wanna know

Chorus

Are you ready for my …

Funkalistic syllable..

ennadi time… ennadi place..ennadi show

Are you ready for my….

Funkalistic syllable

Chorus

Gonna get her gonna get her

By my side

Gonna get her gonna get her

In my life

gonna get her gonna get her

Wrong or right

Gonna get her gonna get her

Girl i’m gonna get her

Right right right…

Am going to get her

Everyday right right right

Am gonna get her everything

Male

Siripa iraikum unnaku

Veetil seyarkai aruvi tharalaam

Idhayam mulludhum eeram

Adhanaal chedigal valarka tharalaam

Azhagu seiyum saadhanam

Vaanga thondrum kaaranam

Unnai serndha pinbudhaan

Aliyum avatrin anavam

Male

Orr pakkam vandhaal

Adhigamaai thudikkum

Satru thallisendraal

Setrathupol nadikkum

Ada idhayathaai

Aval kayil thandhaal

Enna seivaalo..

Male

Unnai yendhi sella

Eppozhudhum irupen

Nee sollum vazhi

kaaladigal kodupen

Orr thevai endraal

kaalmidhiyaai kidaipen

Thaandinaal enna..

Male

Ohoo..oru murai oru murai

En vizhigalai paaraiyo

kanavugal kasinthida

Athu kadhaipadhai kelaaiyo..ho…

Chorus

Oooooh..

what it is in your mind

That you want too see my buy

what can I get for you ..say

I give you parisugal

What ever parisugal

You will be my thulasi girl

You be so lovable

Chorus

Tell me what you like girl

Tell me tell me what you like girl

Tell me what you like girl

Tell me tell me what you like girl

Bcoz i would bring the moon down for you

And i would make the green turn blue

And I would do whatever I do

And whatever I do is just for you …

Chorus

Let me rewind rewind

To a new time..to a new time

when the bells chime

When the bells chime

And you are mine..mine mine

Male

Unnathu periya padathaal

Arayin suvarai maraithu vidavaa..

Nilavin oliyil minnum mugathai

viralai neeti thodavaa.hey …

Male

Tajmahal vaangalaam

Sahjahanaai maaralaam

Erkavillai naan adhai

Unnaku pinbu vazhvadhai

Male

Malar kothukagalo

Romba romba allupu

Vaira modhirangal

Ippodhellaam salippu

Ada thangathuku

Thanga nagai edhukku

Vaangavillai naan

Male

Hey…oru murai oru murai

En vizhigalai paaraiyo

kanavugal kasinthida

Athu kadhaipadhai kelaaiyo..oh…

Male

Ahaa…aaaa…ohooo…

தமிழ் வரிகள்

ஆண்

அந்தியின் வெயிலை

பந்தாடுதே பேய் மழை இந்நிலை

சொல்லுதே என் காதலின் வானிலை

ஆண்

ஒரு முறை ஒரு

முறை என் விழிகளை

பாராயோ கனவுகள் கசிந்திட

அது கதைப்பதை கேளாயோ

ஆண்

பாதி கண்களை

மூடுகிறேன் மீதி கண்களில்

தேடுகிறேன் உள்ளம் புராமும்

உன்முகமே உந்திட கண்டேனே

ஆண்

என் நெஞ்சம்

எங்கும் பொங்குகின்ற

காதல் அது சொல்லிவிட

வேண்டும் என்று ஆவல்

அட என்ன வந்து சொல்வதென்று

கேட்டால் என்ன செய்வேன் நான்

ஆண்

ஒரு மொட்டு

அவிழ்ந்த ஒற்றை

ரோஜா பாா்த்தேன் என்

கட்டவிழ்ந்த காதில்

சொல்ல இயலும் அதை

நம்பவில்லை நம்பவில்லை

நானும் வாங்கவில்லை நான்

ஆண்

ஹா ஹா ஹா

ஆண்

பலவண்ண வண்ண

கற்கள் வைத்த கைப்பை நம்

பெயா்களை அச்சடித்த கோப்பை

நீ துாங்கவென்று கத கத போா்வை

தேடுகின்றேன் நான்

ஆண்

நீ தொட்டுக்கென

சிப்பி சங்கு தரவா மான்

குட்டி படம் முத்துசரம்

தரவா பெண் குட்டி போல

துவள்வாங்கி தரவா

என்ன தான் வாங்க .........

குழு

............................................

ஆண்

சிாிப்பை இறைக்கும்

உனக்கு வீட்டில் செயற்கை

அருவி தரலாம் இதயம்

முழுதும் ஈரம் அதனால்

செடிகள் வளா்க்க தரலாம்

அழகு செய்யும் சாதனம்

வாங்க தோன்றும் காரணம்

உன்னை சோ்ந்த பின்புதான்

அழியும் அவற்றின் ஆணவம்

ஆண்

ஓா் பக்கம் வந்தால்

அதிகமாய் துடிக்கும் சற்று

தள்ளிசென்றால் செத்ததுபோல்

நடிக்கும் அட இதயத்தை அவள்

கையில் தந்தால் என்ன செய்வாளோ

ஆண்

உன்னை ஏந்தி

செல்ல எப்பொழுதும்

இருப்பேன் நீ சொல்லும்

வழி காலடிகள் கொடுப்பேன்

ஓா் தேவை என்றால்

கால்மிதியாய் கிடப்பேன்

தாண்டினால் என்ன

ஆண்

ஒஹோ ஒரு முறை

ஒரு முறை என் விழிகளை

பாராயோ கனவுகள் கசிந்திட

அது கதைப்பதை கேளாயோ

குழு

............................................

ஆண்

உனது பொிய

படத்தால் அறையின்

சுவரை மறைத்து விடவா

நிலவின் ஒளியில் மின்னும்

முகத்தை விரலை நீட்டி தொடவா

ஆண்

தாஜ்மகால்

வாங்கலாம் ஷாஜகானாய்

மாறலாம் ஏற்கவில்லை நான்

அதை உனக்கு பின்பு வாழ்வதை

ஆண்

மலா் கொத்துகளோ

ரொம்ப ரொம்ப அலுப்பு விரல்

மோதிரங்கள் இப்பொதெல்லாம்

சலிப்பு அட தங்கத்துக்கு தங்கநகை

எதுக்கு வாங்கவில்லை நான்

ஆண்

ஹே ஒரு முறை

ஒரு முறை என் விழிகளை

பாராயோ கனவுகள் கசிந்திட

அது கதைப்பதை கேளாயோ

ஆண்

............................................

Frequently Asked Questions

The lyrics for Oru Murai were penned by Thamarai.

Oru Murai is a Tamil film song from Muppozhudhum Un Karpanaigal (2011).