Click any line to highlight and share it as a quote!
Chorus

Om om om om om….

Male

Omena olippathu ongaara naatham

Omena olippathu ongaara naatham

Adhai aamena uraippathu naal vagai vedham

Thaamena ninaikkum tharukkarai adakkum

Thaamena ninaikkum tharukkarai adakkum

Omena thudhikkum devi un paatham

Chorus

Om om om….

Male

Omena olippathu ongaara naatham

Male

Panneer abishegam seitha perukku

Vaazhvin kanneerai maattri vaikkum karumaari

Female

Nalla paalaal abhishegam seitha perukku

Inbam paalaattam ponga vaikkum karumaari

Male

Thiruneeraal abhishegam seitha perukku

Thunbam neeraaga poga vaikkum karumaari

Female

Konda kungumaththaal abhishegam seitha perukku

Nettri kungumaththai nilaikka vaikkum karumaari

Male

Nalla santhanaththaal Abhishegam seitha perukku

Nenjam santhanam pol manakka vaikkum karumaari

Female

Thooya manjal neeril abhishegam seitha perukku

Thaali manjalukku kaaval nirkkum karumaari

Thooya manjal neeril abhishegam seitha perukku

Thaali manjalukku kaaval nirkkum karumaari

Male

Endrum bakthikkum endrum bakthikku

Bakthiyodu abhishegam seitha perukku

Both

Dheiva sakthi vanthu sera vaikkum karumari

Female

Naakkaadu pala poigal namai vittu poga

Nokkaadu theernthu ullam nalamenbathaaga

Naakkaadu pala poigal namai vittu poga

Nokkaadu theernthu ullam nalamenbathaaga

Male

Theekkaadu pol pattrum theemaigal azhiya

Theekkaadu pol pattrum theemaigal azhiya

Vekkaadu pol vaattum vinai muttrum ozhiya

Male

Saakkaadu pol soozhum saabangal tholaiya

Saakkaadu pol soozhum saabangal tholaiya

Pookkaadu pol inbam pozhuthodu vilaiya

Female

Verkkaadu thanai meavi vaazhgindra devi

Verkkaadu thanai meavi vaazhgindra devi

Venthaamarai paatham vandaaga moippom

Both

Venthaamarai paatham vandaaga moippom

Chorus

Omsakthi omsakthi omsakthi om

Omsakthi omsakthi omsakthi om

Omsakthi omsakthi omsakthi om…..

குழு

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்......

ஆண்

ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம்

ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம்

அதை ஆமென உரைப்பது நால் வகை வேதம்

தாமென நினைக்கும் தருக்கரை அடக்கும்

தாமென நினைக்கும் தருக்கரை அடக்கும்

ஓமென துதிக்கும் தேவி உன் பாதம்

குழு

ஓம் ஓம் ஓம்.......

ஆண்

ஓமென ஒலிப்பது ஓங்கார நாதம்

ஆண்

பன்னீர் அபிஷேகம் செய்த பேருக்கு

வாழ்வின் கண்ணீரை மாற்றி வைக்கும் கருமாரி

பெண்

நல்ல பாலால் அபிஷேகம் செய்த பேருக்கு

இன்பம் பாலாட்டம் பொங்க வைக்கும் கருமாரி

ஆண்

திருநீரால் அபிஷேகம் செய்த பேருக்கு

துன்பம் நீராக போக வைக்கும் கருமாரி

பெண்

கொண்ட குங்குமத்தால் அபிஷேகம் செய்த பேருக்கு

நெற்றி குங்குமத்தை நிலைக்க வைக்கும் கருமாரி

ஆண்

நல்ல சந்தனத்தால் அபிஷேகம் செய்த பேருக்கு

நெஞ்சம் சந்தனம் போல் மணக்க வைக்கும் கருமாரி

பெண்

தூய மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்த பேருக்கு

தாலி மஞ்சளுக்கு காவல் நிற்கும் கருமாரி

தூய மஞ்சள் நீரில் அபிஷேகம் செய்த பேருக்கு

தாலி மஞ்சளுக்கு காவல் நிற்கும் கருமாரி

ஆண்

என்றும் பக்திக்கு என்றும் பக்திக்கு

பக்தியோடு அபிஷேகம் செய்த பேருக்கு

இருவர் : தெய்வ சக்தி வந்து சேர வைக்கும் கருமாரி

பெண்

நாக்காடு பல பொய்கள் நமை விட்டு போக

நோக்காடு தீர்ந்து உள்ளம் நலமென்பதாக

நாக்காடு பல பொய்கள் நமை விட்டு போக

நோக்காடு தீர்ந்து உள்ளம் நலமென்பதாக

ஆண்

தீக்காடு போல் பற்றும் தீமைகள் அழிய

தீக்காடு போல் பற்றும் தீமைகள் அழிய

வேக்காடு போல் வாட்டும் வினை முற்றும் ஒழிய

ஆண்

சாக்காடு போல் சூழும் சாபங்கள் தொலைய

சாக்காடு போல் சூழும் சாபங்கள் தொலைய

பூக்காடு போல் இன்பம் பொழுதோடு விளைய

பெண்

வேற்காடு தனை மேவி வாழ்கின்ற தேவி

வேற்காடு தனை மேவி வாழ்கின்ற தேவி

வெண்தாமரை பாதம் வண்டாக மொய்ப்போம்....

இருவர் : வெண்தாமரை பாதம் வண்டாக மொய்ப்போம்....ஓம்..

குழு

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்......

ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The song Omena Olippathu from the movie Devi Sri Karumari Amman was sung by T. M. Soundararajan.

The music for Devi Sri Karumari Amman (1974) was composed by Shankar Ganesh.

The lyrics for Omena Olippathu were penned by Vaali.

Omena Olippathu is a Tamil film song from Devi Sri Karumari Amman (1974).