Neram kaalam nallarukku maama
Kannaalam kattikidalaam
Neeyum thaane nallaarukkae aama
Onnaaga ottikidalaam
Unna paathakka ponnu viduvaala
Kannu moodaama nippaa nedunaala
Paarungadi maappillaiyai thaan
Suthi podungadi veppilaya thaan
Hey aarungadi maappillaiyai thaan
Suthi podungadi veppilaya thaan
Neram kaalam nallarukku maama
Kannaalam kattikidalaam
Ooru sananga unghala paatha
Seruppa kaiyila eduppaanga
Hey
Kaalil seruppu pottu nadantha
Kuthamunnu nenapaanga
Singam thaan singam thaan
Machaan pol ingu yaaru
Manna un ullamoo
Thangam thaan thangam thaan
Sonnaanga aayiram peru
Aaru inchu meesa vechaaru maaman
Appuram than aasa vechaaru
Aan azhagan thol azhagu
Aaga motham perazhgan
Jinghujikkaasa jinghujikkaa hoi
Jinghujikkaasa jinghidi jikka
Neram kaalam nallarukku maama
Kannaalam kattikidalaam
Neeyum thaane nallaarukkae aama
Onnaaga ottikidalaam
Raaman yaaru raavanan yaaru
Seethai manasu ariyaadhaa
Neenga yaaru maappillai sir-uh
Enakkum nallaa puriyathaa
Gokulathil vaazhura
Kannan thaan kannan thaan
Annadam aanndha leelai
Gopiyara thedura
Mannan thaan mannan thaan
Ammadi verenna vela
Maalaiyida naanum irukken maama
Methaiyida neeyum irukkae
Vandhiduchu pudhu uravu
Veedhiyilae mudhal iravu ..mmm melam….
Aiyar mandhiram…ketti melam
Jinghujikkaasa jinghujikkaa hoi
Jinghujikkaasa jinghidi jikka
Jinghujikkaasa jinghujikkaa
Jinghujikkaasa jinghidi jikka
நேரம் காலம் நல்லாருக்கு மாமா
கண்ணாலம் கட்டிக்கிடலாம்
நீயும் தானே நல்லாருக்கே ஆமா
ஒண்ணாக ஒட்டிக்கிடலாம்
உன்னப் பாத்தாக்க பொண்ணு விடுவாளா
கண்ணு மூடாம நிப்பா நெடுநாளா
பாருங்கடி மாப்பிளையை தான்
சுத்தி போடுங்கடி வேப்பிலையத்தான்
ஹே பாருங்கடி மாப்பிளையை தான்
சுத்தி போடுங்கடி வேப்பிலையத்தான்
நேரம் காலம் நல்லாருக்கு மாமா
கண்ணாலம் கட்டிக்கிடலாம்
ஊரு சனங்க உங்களப் பாத்தா
செருப்பக் கையில எடுப்பாங்க
ஹே
காலில் செருப்ப போட்டு நடந்தா
குத்தமுன்னு நெனப்பாங்க
மானே தான் ஆடுறேன்
சிங்கம் தான் சிங்கம் தான்
மச்சான போலிங்கு யாரு
மன்னா உன் உள்ளமோ
தங்கம் தான் தங்கம் தான்
சொன்னாங்க ஆயிரம் பேரு
ஆறு இஞ்சு மீச வச்சாரு மாமன்
அப்புறம் தான் ஆச வச்சாரு
ஆணழகன் தோள் அழகு
ஆக மொத்தம் பேரழகன்
ஜிங்குஜிக்காசா ஜிங்குஜிக்காஹோய்
ஜிங்குஜிக்காசா ஜிங்கிடிஜிக்கா
நேரம் காலம் நல்லாருக்கு மாமா
கண்ணாலம் கட்டிக்கிடலாம்
நீயும் தானே நல்லாருக்கே ஆமா
ஒண்ணாக ஒட்டிக்கிடலாம்
ராமன் யாரு ராவணன் யாரு
சீதை மனசு அறியாதா
நீங்க யாரு மாப்பிள்ளை சாரு
எனக்கும் நல்லாப் புரியாதா
கோகுலத்தில் வாழுற
கண்ணன் தான் கண்ணன் தான்
அன்னாடம் ஆனந்த லீலை
கோபியர தேடுற
மன்னன் தான் மன்னன் தான்
அம்மாடி வேறென்ன வேல
மாலையிட நானும் இருக்கேன் மாமா
மெத்தையிட நீயும் இருக்கே
வந்திடுச்சு புது உறவு
வீதியிலே முதல் இரவு ம்ம் மேளம்....
ஐயர் மந்திரம் ..கெட்டிமேளம்
ஜிங்குஜிக்காசா ஜிங்குஜிக்கா
ஜிங்குஜிக்காசா ஜிங்கிடிஜிக்கா
ஜிங்குஜிக்காசா ஜிங்குஜிக்கா
ஜிங்குஜிக்காசா ஜிங்கிடிஜிக்கா
English Script
Neram kaalam nallarukku maama
Kannaalam kattikidalaam
Neeyum thaane nallaarukkae aama
Onnaaga ottikidalaam
Unna paathakka ponnu viduvaala
Kannu moodaama nippaa nedunaala
Paarungadi maappillaiyai thaan
Suthi podungadi veppilaya thaan
Hey aarungadi maappillaiyai thaan
Suthi podungadi veppilaya thaan
Neram kaalam nallarukku maama
Kannaalam kattikidalaam
Ooru sananga unghala paatha
Seruppa kaiyila eduppaanga
Hey
Kaalil seruppu pottu nadantha
Kuthamunnu nenapaanga
Singam thaan singam thaan
Machaan pol ingu yaaru
Manna un ullamoo
Thangam thaan thangam thaan
Sonnaanga aayiram peru
Aaru inchu meesa vechaaru maaman
Appuram than aasa vechaaru
Aan azhagan thol azhagu
Aaga motham perazhgan
Jinghujikkaasa jinghujikkaa hoi
Jinghujikkaasa jinghidi jikka
Neram kaalam nallarukku maama
Kannaalam kattikidalaam
Neeyum thaane nallaarukkae aama
Onnaaga ottikidalaam
Raaman yaaru raavanan yaaru
Seethai manasu ariyaadhaa
Neenga yaaru maappillai sir-uh
Enakkum nallaa puriyathaa
Gokulathil vaazhura
Kannan thaan kannan thaan
Annadam aanndha leelai
Gopiyara thedura
Mannan thaan mannan thaan
Ammadi verenna vela
Maalaiyida naanum irukken maama
Methaiyida neeyum irukkae
Vandhiduchu pudhu uravu
Veedhiyilae mudhal iravu ..mmm melam….
Aiyar mandhiram…ketti melam
Jinghujikkaasa jinghujikkaa hoi
Jinghujikkaasa jinghidi jikka
Jinghujikkaasa jinghujikkaa
Jinghujikkaasa jinghidi jikka
தமிழ் வரிகள்
நேரம் காலம் நல்லாருக்கு மாமா
கண்ணாலம் கட்டிக்கிடலாம்
நீயும் தானே நல்லாருக்கே ஆமா
ஒண்ணாக ஒட்டிக்கிடலாம்
உன்னப் பாத்தாக்க பொண்ணு விடுவாளா
கண்ணு மூடாம நிப்பா நெடுநாளா
பாருங்கடி மாப்பிளையை தான்
சுத்தி போடுங்கடி வேப்பிலையத்தான்
ஹே பாருங்கடி மாப்பிளையை தான்
சுத்தி போடுங்கடி வேப்பிலையத்தான்
நேரம் காலம் நல்லாருக்கு மாமா
கண்ணாலம் கட்டிக்கிடலாம்
ஊரு சனங்க உங்களப் பாத்தா
செருப்பக் கையில எடுப்பாங்க
ஹே
காலில் செருப்ப போட்டு நடந்தா
குத்தமுன்னு நெனப்பாங்க
மானே தான் ஆடுறேன்
சிங்கம் தான் சிங்கம் தான்
மச்சான போலிங்கு யாரு
மன்னா உன் உள்ளமோ
தங்கம் தான் தங்கம் தான்
சொன்னாங்க ஆயிரம் பேரு
ஆறு இஞ்சு மீச வச்சாரு மாமன்
அப்புறம் தான் ஆச வச்சாரு
ஆணழகன் தோள் அழகு
ஆக மொத்தம் பேரழகன்
ஜிங்குஜிக்காசா ஜிங்குஜிக்காஹோய்
ஜிங்குஜிக்காசா ஜிங்கிடிஜிக்கா
நேரம் காலம் நல்லாருக்கு மாமா
கண்ணாலம் கட்டிக்கிடலாம்
நீயும் தானே நல்லாருக்கே ஆமா
ஒண்ணாக ஒட்டிக்கிடலாம்
ராமன் யாரு ராவணன் யாரு
சீதை மனசு அறியாதா
நீங்க யாரு மாப்பிள்ளை சாரு
எனக்கும் நல்லாப் புரியாதா
கோகுலத்தில் வாழுற
கண்ணன் தான் கண்ணன் தான்
அன்னாடம் ஆனந்த லீலை
கோபியர தேடுற
மன்னன் தான் மன்னன் தான்
அம்மாடி வேறென்ன வேல
மாலையிட நானும் இருக்கேன் மாமா
மெத்தையிட நீயும் இருக்கே
வந்திடுச்சு புது உறவு
வீதியிலே முதல் இரவு ம்ம் மேளம்....
ஐயர் மந்திரம் ..கெட்டிமேளம்
ஜிங்குஜிக்காசா ஜிங்குஜிக்கா
ஜிங்குஜிக்காசா ஜிங்கிடிஜிக்கா
ஜிங்குஜிக்காசா ஜிங்குஜிக்கா
ஜிங்குஜிக்காசா ஜிங்கிடிஜிக்கா
Frequently Asked Questions
The song Neram Nalla from the movie Seetha was sung by K. S. Chithra and Chorus.
The music for Seetha (1990) was composed by Vidyasagar.
The lyrics for Neram Nalla were penned by Vaali.
Neram Nalla is a Tamil film song from Seetha (1990).
