Naan irukkaen kavalai vidu
Aattaththai paar maalai idu
Paarththaal pothum yaarukkum aasai mothum
Thataththaan vaaththiyam irukka
Angum ingum thullaththaan vaalipam irukka
Medai melae paayum minnal aadu thendral
Naan irukkaen kavalai vidu
Aattaththai paar maalai idu
Paarththaal pothum yaarukkum aasai mothum
Yaei yaei yaei yaei………….
……………..
Chinna chinna ponnukkellaam
Ennai kannaal thiththikkum
Ennennavo ennam pirakkum
Laal laa laa
Chinna chinna ponnukkellaam
Ennai kannaal thiththikkum
Ennennavo ennam pirakkum
Laal laa laa
Idhuvoru pudhumai
Haei haei haei
Inikkindra ilamai
Haa haah haah haa
Nadamidum thiramai
Haei haei haei
Enakkulla perumai
Haa haah haah haa
Evarumae mayangalaam idhayaththai vazhangalaam
Chachchachcha chachchchchchaa chuchchuchchu chuchchuchchu
Chachchachcha chachchchchchaa chuchchuchchu chuchchuchchu
Naan irukkaen yaei kavalai vidu yaei
Aattaththai paar maalai idu
Paarththaal pothum yaarukkum aasai mothum
Haei pattu poovai vattam podum
Pattaampoochchi naanammaa
Pakkam vanthu thaenai kudippaen
Laal laa laa
Haei pattu poovai vattam podum
Pattaampoochchi naanammaa
Pakkam vanthu thaenai kudippaen
Laal laa laa
Ini varum ulagam
Haei haei haei
Ilaingarin ulagam
Haa haah haah haa
Ilaingarin naduvae
Haei haei haei
Ivanoru thilagam
Haa haah haah haa
Sabhaiyilae jeyippavan sariththiram padaippavan
Sharapathapathapathaparapappaa sharapathapathapathaparapappaa
Chachchachcha chachchchchchaa chuchchuchchu

நான் இருக்கேன் கவலை விடு
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்
தட்டத்தான் வாத்தியம் இருக்க
அங்கும் இங்கும் துள்ளத்தான் வாலிபம் இருக்க
மேடை மேலே பாயும் மின்னல் ஆடும் தென்றல்
நான் இருக்கேன் ஏய் கவலை விடு ஆ....
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்
ஏய் ஏய் ஏய் ஏய்......................
.............................
சின்ன சின்ன பொண்ணுக்கெல்லாம்
என்னைக் கண்டால் தித்திக்கும்
என்னென்னவோ எண்ணம் பிறக்கும்
லால் லா லா
சின்ன சின்ன பொண்ணுக்கெல்லாம்
என்னைக் கண்டால் தித்திக்கும்
என்னென்னவோ எண்ணம் பிறக்கும்
லால் லா லா
இதுவொரு புதுமை
ஹேய் ஹேய் ஹேய்
இனிக்கின்ற இளமை
ஹா ஹாஹ் ஹாஹ் ஹா
நடமிடும் திறமை
ஹேய் ஹேய் ஹேய்
எனக்குள்ள பெருமை
ஹா ஹாஹ் ஹாஹ் ஹா
எவருமே மயங்கலாம் இதயத்தை வழங்கலாம்
சச்சச்ச சச்சச்சசா சுச்சுச்சு சுச்சுச்சு...
சச்சச்ச சச்சச்சசா சுச்சுச்சு சுச்சுச்சு...
நான் இருக்கேன் ஏய் கவலை விடு ஏய்...
ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்
ஹேய் பட்டுப் பூவை வட்டம் போடும்
பட்டாம்பூச்சி நானம்மா
பக்கம் வந்து தேனைக் குடிப்பேன்
லால் லா லா
ஹேய் பட்டுப் பூவை வட்டம் போடும்
பட்டாம்பூச்சி நானம்மா
பக்கம் வந்து தேனைக் குடிப்பேன்
லால் லா லா
இனி வரும் உலகம்
ஹேய் ஹேய் ஹேய்
இளைஞரின் உலகம்
ஹா ஹாஹ் ஹாஹ் ஹா
இளைஞரின் நடுவே
ஹேய் ஹேய் ஹேய்
இவனொரு திலகம்
ஹா ஹாஹ் ஹாஹ் ஹா
சபையிலே ஜெயிப்பவன் சரித்திரம் படைப்பவன்
ஸரபதபதபதபரபப்பபா ஸரபதபதபதபரபப்பபா
சச்சச்ச சச்சச்சசா சுச்சுச்சு

ஹேய் ஆட்டத்தை பார் மாலை இடு
பார்த்தால் போதும் யாருக்கும் ஆசை மோதும்
English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions
The song Naan Irukken Kavalai Vidu from the movie Vetrikani was sung by Malaysia Vasudevan.
The music for Vetrikani (1985) was composed by Shankar Ganesh.
The lyrics for Naan Irukken Kavalai Vidu were penned by Vaali.
Naan Irukken Kavalai Vidu is a Tamil film song from Vetrikani (1985).