Mudi Sooda Mannan
From the movie Mudi Sooda Mannan
Read the full lyrics of Mudi Sooda Mannan from Mudi Sooda Mannan (1978), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.

…………..
Ooohhha…..oohhhaha…
Jingili bungili mangili bungili saiyyaan sappaan
Hoi sangili jingili mangili pungili saiyyaan sappaan
Hoi rangoli
Mudisoodaa mannanukku vidiyarappo kalyaanam
Oo….mudisoodaa mannanukku vidiyarappo kalyaanam
Melathai kottadi thalathai thattadi
Singaari oiyyaari singaari oiyyaari

Pattnathukku raniyamma pattu pol maeniyamma
Vatta vizhi aanaiyittaal kattupadum desam amma
Anthapura rajjiyamthaandi
Aththanaiyum ragasiyamthaandi
Maayathai paaradi niyaayathai paaradi

Thatti ketka naattinilae aalillaatha thairiyamaa
Thappu senja manushrellaam thappikkira kaariyamaa
Koottukulla puli irukkuthadi
Koottathil kili irukkuthadi
Aattathai paaradi nottathai paaradi

......................
ஓஒஹ்ஹ்ஹ....ஓஒஹ்ஹ்ஹ....
ஜிங்கிலி புங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் சங்கிலி ஜிங்கிலி மங்கிலி புங்கிலி சைய்யான் சப்பான்
ஹோய் ரங்கோலி.....
முடிசூடா மன்னனுக்கு விடியறப்போ கல்யாணம்
ஓ.....முடிசூடா மன்னனுக்கு விடியறப்போ கல்யாணம்
மேளத்தை கொட்டடி தாளத்தை தட்டடி
சிங்காரி ஒய்யாரி சிங்காரி ஒய்யாரி...

பட்டத்துக்கு ராணியம்மா பட்டுப் போல் மேனியம்மா
வட்ட விழி ஆணையிட்டால் கட்டுப்படும் தேசம் அம்மா
அந்தபுர ராஜ்ஜியம்தான்டி
அத்தனையும் ரகசியம்தான்டி
மாயத்தை பாரடி நியாயத்தை பாரடி
சிங்காரி ஒய்யாரி சிங்காரி ஒய்யாரி....

தட்டிக் கேட்க நாட்டினிலே ஆளில்லாத தைரியமா
தப்பு செஞ்ச மனுஷரெல்லாம் தப்பிக்கிற காரியமா
கூட்டுக்குள்ள புலி இருக்குதடி
கூட்டத்தில கிளி இருக்குதடி
ஆட்டத்தை பாரடி நோட்டத்தை பாரடி
சிங்காரி ஒய்யாரி சிங்காரி ஒய்யாரி

The song Mudi Sooda Mannan from the movie Mudi Sooda Mannan was sung by P. Susheela.
The music for Mudi Sooda Mannan (1978) was composed by Satyam.
The lyrics for Mudi Sooda Mannan were penned by Vaali.
Mudi Sooda Mannan is a Tamil film song from Mudi Sooda Mannan (1978).
Share this beautiful lyric line with your friends!