Megam Thanni Megam
From the movie Puthiya Adimaigal
Read the full lyrics of Megam Thanni Megam from Puthiya Adimaigal (1981), sung by A. L. Ragavan and Chorus and written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Puthiya Adimaigal
Read the full lyrics of Megam Thanni Megam from Puthiya Adimaigal (1981), sung by A. L. Ragavan and Chorus and written by Gangai Amaran, in Tamil & English script.
Kodaali mudichchu pottu
Koondhalaththaan madichchu pottu
Vaadaatha malliyappoo sirikkiraa…aaa…aa….
Kannilae vanaaththi poochiyaattam
Parakkuraa…aaa….aa…aa….
Megam thanni megam vaanam karuththathadi
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Manmathanum paakkuraan ena thaakkuraan
Thunai kekkuraan
Achchadiththa chiththirame anthiri sunthari sownthariyae
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Unnai kandaa kannu vaippaen
Kannukkullae ennai vaippaen
En nenaippil unna vaippaen
Un udhattil unna vaippen
Vellarikka keeththu pola
Vaigai nadhi ooththu pola
Kollidaththu kaaththupola
Pullarikka seitha pullae
Anaikattumaa
Pudi pudi pudi pudi pudi pudi
Kodukkattumaa
Kodu kodu kodu kodu kodu
Paththu peru saatchiyaa
Kansaatchiyaa varamaattiyaa
Achchadiththa chiththiramae anthari sunthari sownthariyae…
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Muththuvalai mookkuththiyum
Neththi sutti thongattaanum
Ettu kallu vatta thodum
Ennai kelu vaangi thaaraen
Un sirippu thennampaalai
Un vanappu vannasolai
Kandavudan pullum aada
Kattikkadi maman thola
Irukkattumaa
Iru iru iru iru iru iru
Edukkattumaa
Edu edu edu edu edu edu
Vettiveru vasamae palamaasamae un nesame
Achchadiththa chiththiramae anthari sundhari soundhariyae….
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Aakki vachcha aappaththukku ooththa
Venum thaengaappaalu
Paakki vachchaa aavaathunga
Paaththaa pasi pogaathunga
Sirikkattumaa
Siri siri siri siri siri siri
Mayakkattumaa
Sari sari sari sari sari sari
Ennai konjam paaru poonthaeru padu joru
Achchadiththa chiththirmae anthari sunthari sowntharithaan…
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
Megam thanni megam vaanam karuththathadi
Mogam kanni mogam thegam silirththathadi
கோடாலி முடிச்சு போட்டு
கூந்தலத்தான் மடிச்சு போட்டு
வாடாத மல்லியப்பூ சிரிக்கிறா....ஆஅ...ஆ....
கண்ணிலே வண்ணாத்தி பூச்சியாட்டம்
பறக்குறா.....ஆஅ...ஆ....ஆ.....
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
மன்முதனும் பாக்குறான் எனத் தாக்குறான்
துணை கேக்குறான்......
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே...
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
உன்னைக் கண்டா கண்ணு வைப்பேன்
கண்ணுக்குள்ளே என்னை வைப்பேன்
என் நெனப்பில் உன்ன வைப்பேன்
உன் உதட்டில் உன்ன வைப்பேன்
வெள்ளரிக்கா கீத்துப் போல
வைகை நதி ஊத்துப்போல
கொள்ளிடத்து காத்துப்போல
புல்லரிக்க செய்த புள்ளே
அணைக்கட்டுமா........
புடி..புடி....புடி....புடி..புடி...புடி.....
கொடுக்கட்டுமா........
கொடு...கொடு...கொடு...கொடு...கொடு..
பத்துப் பேரு சாட்சியா
கண்சாட்சியா வரமாட்டியா
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே...
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
முத்துவளை மூக்குத்தியும்
நெத்தி சுட்டி தொங்கட்டானும்
எட்டுக் கல்லு வட்டத் தோடும்
என்னைக் கேளு வாங்கித் தாரேன்...
உன் சிரிப்பு தென்னம்பாளை
உன் வனப்பு வண்ணச்சோலை
கண்டவுடன் புல்லும் ஆட
கட்டிக்கடி மாமன் தோள
இருக்கட்டுமா.....
இரு....இரு....இரு....இரு....இரு....இரு....
எடுக்கட்டுமா......
எடு....எடு.....எடு....எடு.....எடு.....எடு.....
வெட்டிவேரு வாசமே பலமாசமே உன் நேசமே
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரியே......
மேகம் தண்ணி மேகம் வானம் கருத்ததடி
மோகம் கன்னி மோகம் தேகம் சிலிர்த்ததடி
ஆக்கி வச்ச ஆப்பத்துக்கு ஊத்த
வேணும் தேங்காப்பாலு
பாக்கி வச்சா ஆவாதுங்க
பாத்தா பசி போகாதுங்க
சிரிக்கட்டுமா......
சிரி.....சிரி.....சிரி.....சிரி.....சிரி.....சிரி.....சிரி....
மயக்கட்டுமா.......
சரி.....சரி.....சரி.....சரி.....சரி....சரி.....
என்னைக் கொஞ்சம் பாரு பூந்தேரு படு ஜோரு......
அச்சடித்த சித்திரமே அந்தரி சுந்தரி சௌந்தரிதான்...

The song Megam Thanni Megam from the movie Puthiya Adimaigal was sung by A. L. Ragavan and Chorus.
The music for Puthiya Adimaigal (1981) was composed by Ilayaraja.
The lyrics for Megam Thanni Megam were penned by Gangai Amaran.
Megam Thanni Megam is a Tamil film song from Puthiya Adimaigal (1981).
Share this beautiful lyric line with your friends!