Female
Yaedhukkinthanai modithaan umakku
Enthan melaiyyaa aiyyaa
Yaedhukkinthanai modithaan umakku
Enthan melaiyyaa aiyyaa….aiyyaa…
Female
Methaavi polae yaedhetho pesi
Yaemaanthu pogalaamaa
Methaavi polae yaedhetho pesi
Yaemaanthu pogalaamaa
Aiyyaavae meiyaaga
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Female
Methaavi polae yaedhetho pesi
Yaemaanthu pogalaamaa
Aiyyaavae meiyaaga
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Male
Kadhal kalaththilae tholvi adaivathae
Aanukku vettrithaanae
Adhu aanukku vettrithaanae
Kadhal kalaththilae tholvi adaivathae
Aanukku vettrithaanae
Adhu aanukku vettrithaanae
Male
Idhu naan solvathalla vaan pugazh valluvan
Kuralai padiththu paaru thirukkuralai padiththu paaru
Female
Aiyya
Pechchinil pengal mayangiya kaalam
Pochchuthu mister paarunga oo…ooo….
Pechchinil pengal mayangiya kaalam
Pochchuthu mister paarunga
Yaekka ninaiththaal Ini mudiyaathu
Nineteen sixty porunga idhu
Nineteen sixty porunga
Female
Methaavi polae yaedhetho pesi
Yaemaanthu pogalaamaa
Aiyyaavae meiyaaga
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Pennidam tholvi adaiyalaamaa…oo….ooo….
Male
Suttithanamaaga pesaathae
Thaali kattuvittaal vattiyum mudhalumaai
Vaangaamal viduvaeno
Female
Oo…oo…ooho…thittam niraiveraathu
Pattapagal kanavaaguthae
Mister idhu pazhaiya kaalamalla
Male
Kaalam maariya pothum manaivi
Kanavanukkadimai thaanae
Kaalam maariya pothum manaivi
Kanavanukkadimai thaanae
Kattiyavan sol thatti nadanthaal
Udainthu vizhum palthaanae
Female
Aang…aiyyo naan enna seivaen
Appothae theriyaamal
Meinyaana mosam ponaenae
Deivamae….deivamae…..aiyaiyyo…
Male
Aiyaiyyo
Vedikkai pechchu verum vedikkai pechchu
Vinaiyaai pochche
Thappitham thaayae oppaari vendaam
Mannippu kettukiraen pothumaa
Kannaththil pottukkiraen paarammaa
Female
Aiyyae….yaemaanthu pogalaamaa
Aiyyaavae meiyaaga pennidam
Tholvi adaiyalaamaa…oo…ooo….
பெண்
ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு
எந்தன் மேலய்யா ஐயா....
ஏதுக்கித்தனை மோடிதான் உமக்கு
எந்தன் மேலய்யா ஐயா......ஐயா.....
பெண்
மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ.....ஓஒ...
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ.....ஓஒ...
பெண்
மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ.....ஓஒ...
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ.....ஓஒ...
ஆண்
காதல் களத்திலே தோல்வி அடைவதே
ஆணுக்கு வெற்றிதானே
அது ஆணுக்கு வெற்றிதானே
காதல் களத்திலே தோல்வி அடைவதே
ஆணுக்கு வெற்றிதானே
அது ஆணுக்கு வெற்றிதானே
ஆண்
இது நான் சொல்வதல்ல வான் புகழ் வள்ளுவன்
குறளை படித்து பாரு திருக்குறளை படித்து பாரு
பெண்
அய்ய
பேச்சினில் பெண்கள் மயங்கிய காலம்
போச்சுது மிஸ்டர் பாருங்க ஓ....ஓஒ......
பேச்சினில் பெண்கள் மயங்கிய காலம்
போச்சுது மிஸ்டர் பாருங்க
ஏய்க்க நினைத்தால் இனி முடியாது
நைன்டீன் சிக்ஸ்டி போருங்க இது
நைன்டீன் சிக்ஸ்டி போருங்க..
பெண்
மேதாவி போலே ஏதேதோ பேசி
ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ.....ஓஒ...
பெண்ணிடம் தோல்வி அடையலாமா ஓ.....ஓஒ..
ஆண்
சுட்டித்தனமாக பேசாதே
தாலி கட்டி விட்டால் வட்டியும் முதலுமாய்
வாங்காமல் விடுவேனோ
பெண்
ஓ....ஓ..ஓஹோ...திட்டம் நிறைவேறாது
பட்டப்பகல் கனவாகுதே
மிஸ்டர் இது பழைய காலமல்ல....
ஆண்
காலம் மாறிய போதும் மனைவி
கணவனுக்கடிமை தானே
காலம் மாறிய போதும் மனைவி
கணவனுக்கடிமை தானே
கட்டியவன் சொல் தட்டி நடந்தால்
உடைந்து விழும் பல் தானே
பெண்
ஆங்....அய்யோ நான் என்ன செய்வேன்
அப்போதே தெரியாமல்
மெய்ஞான மோசம் போனேனே
தெய்வமே.....தெய்வமே.....அய்யய்யோ.....
ஆண்
ஐய்யயோ
வேடிக்கை பேச்சு வெறும் வேடிக்கை பேச்சு
வினையாய் போச்சே
தப்பிதம் தாயே ஒப்பாரி வேண்டாம்....
மன்னிப்பு கேட்டுகிறேன் போதுமா
கன்னத்தில் போட்டுகிறேன் பாரம்மா
பெண்
அய்யே.........ஏமாந்து போகலாமா
அய்யாவே மெய்யாக பெண்ணிடம்
தோல்வி அடையலாமா ஓ.....ஓஒ...