Click any line to highlight and share it as a quote!
Female

Kungumaththu maeni kollaiyida vaa nee

Kungumaththu maeni kollaiyida vaa nee

Izhukkuthaa azhakkuthaa iruppathai kodukkuthaa

Illaathathaa vaa…nee….thaa….hoi….

Female

Kungumaththu maeni kollaiyida vaa nee

Kungumaththu maeni kollaiyida vaa nee

Female

Paruvamalar paai podu pasi urakkam thonaathu

Pavala idhazh nee koodu pagal iravu kaanaathu

Idaiyil oru aadaipol aadu

Ilamai enna nee thedum…

Female

Ha iruthi varai yaekkam koodaathu

Ilaiya magal ennoodu

Vaavendrathe mogam paaraathaen vegam

Vaavendrathe mogam paaraathaen vegam

Aantha raagam….nee….paadu…

Female

Kungumaththu maeni kollaiyida vaa nee

Kungumaththu maeni kollaiyida vaa nee

Izhukkuthaa azhakkuthaa iruppathai kodukkuthaa

Illaathathaa vaa…nee….thaa….hoi….

Female

Madiyil vizha naaleathu

Malarudalum thaangaathu

Thalaivan indri thaalaathu

Thanimaiyilum thoongaathu

Female

Kanavugalum naalum theeraathu

Kavalai varakkoodaathu

Kalantha varai kadhal maarathu

Kadaisi varai vaadaathu

Poovaaathe thegam poraaduthae thaagam

பெண்

குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ

குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ

இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா

இல்லாததா வா.....நீ.......தா......ஹோய்.........

பெண்

குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ.........

குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ.........

பெண்

பருவமலர் பாய் போடு பசி உறக்கம் தோணாது

பவள இதழ் நீ கூடு பகல் இரவு காணாது

இடையில் ஒரு ஆடைப்போல் ஆடு

இளமை என்ன நீ தேடு......

பெண்

ஹ இறுதி வரை ஏக்கம் கூடாது

இளைய மகள் என்னோடு

வாவென்றதே மோகம் பாராததேன் வேகம்

வாவென்றதே மோகம் பாராததேன் வேகம்

ஆனந்த ராகம்........நீ........பாடு........

பெண்

குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ.........

குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ.........

இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா

இல்லாததா வா.....நீ.......தா......ஹோய்.........

பெண்

மடியில் விழ நாளேது

மலருடலும் தாங்காது

தலைவன் இன்றி தாளாது

தனிமையிலும் தூங்காது

பெண்

கனவுகளும் நாளும் தீராது

கவலை வரக்கூடாது

கலந்த வரை காதல் மாறாது

கடைசிவரை வாடாது

பூவானதே தேகம் போராடுதே தாகம்

பூவானதே தேகம் போராடுதே தாகம்

ஆனந்த ராகம்........நீ........பாடு.......

பெண்

குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ

குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ

இழுக்குதா அழைக்குதா இருப்பதை கொடுக்குதா

இல்லாததா வா.....நீ.......தா......ஹோய்.........

பெண்

குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ.........

ஹேய் குங்குமத்து மேனி கொள்ளையிட வா நீ.........

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Kungumathu Meni were penned by Gangai Amaran.

Kungumathu Meni is a Tamil film song from Naan Sigappu Manithan (1985 Film) (1985).