Click any line to highlight and share it as a quote!
Male

Kanni iravin shanthiyai mudiththu

Kaalaiyai kaana kadhiravan ezhunthaan

Ponnennum oliyil minniya alaigal

Pudhu manamaganai varuga vendrazhaiththana…

Male

Neelakkadalil shnaanam mudiththu

Neenthiya kadhiravan shanthiyai kandu

Kaalaiyin kadangal mudiththanar swamy

Kaaththirukkindraal avarkkendru devi…

Male

Vaana manjaththil iravum kaalaiyum

Maari maari varugindra velaiyil

Nayaaniyin kadamai saaththiram mudippathae

Nallarul iraivan sthoththiram padippathae….yae…yae….

ஆண்

கன்னி இரவின் சாந்தியை முடித்து

காலையைக் காண கதிரவன் எழுந்தான்

பொன்னென்னும் ஒளியில் மின்னிய அலைகள்

புது மணமகனை வருக வென்றழைத்தன.......

ஆண்

நீலக்கடலில் ஸ்நானம் முடித்து

நீந்திய கதிரவன் சாந்தியைக் கண்டு

காலையின் கடன்கள் முடித்தனர் ஸ்வாமி

காத்திருக்கின்றாள் அவர்க்கென்று தேவி......

ஆண்

வான மஞ்சத்தில் இரவும் காலையும்

மாறி மாறி வருகின்ற வேளையில்

ஞானியின் கடமை சாத்திரம் முடிப்பதே

நல்லருள் இறைவன் ஸ்தோத்திரம் படிப்பதே....ஏ.....ஏ.....

English Script

Male

Kanni iravin shanthiyai mudiththu

Kaalaiyai kaana kadhiravan ezhunthaan

Ponnennum oliyil minniya alaigal

Pudhu manamaganai varuga vendrazhaiththana…

Male

Neelakkadalil shnaanam mudiththu

Neenthiya kadhiravan shanthiyai kandu

Kaalaiyin kadangal mudiththanar swamy

Kaaththirukkindraal avarkkendru devi…

Male

Vaana manjaththil iravum kaalaiyum

Maari maari varugindra velaiyil

Nayaaniyin kadamai saaththiram mudippathae

Nallarul iraivan sthoththiram padippathae….yae…yae….

தமிழ் வரிகள்

ஆண்

கன்னி இரவின் சாந்தியை முடித்து

காலையைக் காண கதிரவன் எழுந்தான்

பொன்னென்னும் ஒளியில் மின்னிய அலைகள்

புது மணமகனை வருக வென்றழைத்தன.......

ஆண்

நீலக்கடலில் ஸ்நானம் முடித்து

நீந்திய கதிரவன் சாந்தியைக் கண்டு

காலையின் கடன்கள் முடித்தனர் ஸ்வாமி

காத்திருக்கின்றாள் அவர்க்கென்று தேவி......

ஆண்

வான மஞ்சத்தில் இரவும் காலையும்

மாறி மாறி வருகின்ற வேளையில்

ஞானியின் கடமை சாத்திரம் முடிப்பதே

நல்லருள் இறைவன் ஸ்தோத்திரம் படிப்பதே....ஏ.....ஏ.....

Frequently Asked Questions

The song Kanni Iravin from the movie Savithiri was sung by M. S. Viswanathan.

The music for Savithiri (1980) was composed by M. S. Viswanathan.

The lyrics for Kanni Iravin were penned by Kannadasan.

Kanni Iravin is a Tamil film song from Savithiri (1980).