Female
Oo….oooo….oo….oo…oo…ooo….
Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….
Karai podum aalai kaana theduthaiyyaa
Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….
Female
Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….
Karai podum aalai kaana theduthaiyyaa
Female
Pennaaga naanae piranthathum veenae
Mannukku paaramaai uyir vaazhuraenae
Ponnukku vilai koorum porulaaginaenae
Porulaaginaenae…
Female
Kannaalae ennai
Konjam paarumaiyya
Kanivodu yaezhai thunbam theerumaiyyaa
Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….
Female
Kanneerin vellam ingu oduthaiyyaa
Kadai podum aalai kaana theduthaiyyaa
Asainthaadum kaalgal thallaaduthaiyyaa
Adhanaalae thaalam thadumaaruthaiyyaa
Aaruthal kaanaamal thuyar meeruthaiyyaa…
Female
Alaimothi enthan ullam vaaduthaiyyaa
Nilai maari soga geedham paaduthaiyyaa
Karunaiyulla yaarum illaiyaa aiyya….aa….
Female
Kanneerin vellam ingu oduthaiyyaa…oo….
Karai podum aalai kaana theduthaiyyaa
Kanneerin vellam ingu oduthaiyyaa…
பெண்
ஓஓ....ஓஓஒ.......ஓஓ....ஓஒ.....ஓஓ...ஓஓஒ...
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா..ஓஒ....
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா..ஆஆ
பெண்
கண்ணீரின் வெள்ளம் இங்கு
ஓடுதய்யா...ஓஒ....
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
பெண்
பெண்ணாக நானே பிறந்ததும் வீணே
மண்ணுக்கு பாரமாய் உயிர் வாழுறேனே
பொண்ணுக்கு விலை கூறும் பொருளாகினேனே
பொருளாகினேனே.....
பெண்
கண்ணாலே என்னைக்
கொஞ்சம் பாருமய்யா
கனிவோடு ஏழை துன்பம் தீருமய்யா
கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா...ஆஆ
பெண்
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
அசைந்தாடும் கால்கள் தள்ளாடுதய்யா
அதனாலே தாளம் தடுமாறுதய்யா
ஆறுதல் காணாமல் துயர் மீறுதய்யா
பெண்
அலைமோதி எந்தன் உள்ளம் வாடுதய்யா
நிலை மாறி சோக கீதம் பாடுதய்யா
கருணையுள்ள யாரும் இல்லையா ஐயா ஆஆ...
பெண்
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா
கரை போடும் ஆளைக் காண தேடுதய்யா
கண்ணீரின் வெள்ளம் இங்கு ஓடுதய்யா...