Click any line to highlight and share it as a quote!
Male

Kalloda kal orasa kadaloda meen orasa

Unnodu naan orasa

Odi vaaraen unnaithedi

Naanum neeyum odi enna maranthudaathadi

Mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

Male

Aalavizhuthu pola aththa maga thalaimayiru

Thookki mudinjittaalum thookkaanakkaa kuruvikkoodu

Naanum neeyum jodi enna maranthudaathadi

Mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

Male

Santhana kumbaavula saatham pottu unnayilae

Unna nenaikkaiyilae orakkam vara marukkuthadi

Naanum neeyum jodi enna maranthudaathadi

Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

Male

Thannippaana thalaiyil vachchu

Thadam paarththu pora pennae

Kodaththa konjam erakki vaiyi

Konda thaagam theerththu vayi

Naanum neeyum odi enna maranthudaathadi

Ai mamaraththu kuyilae unna thodarnthu vaaraendi

Male

Jaadikkeththa moodi pola sarasam panna neeyum vaadi

Vaarisu venuminnaa varusham onnu pogattumae

ஆண்

கல்லோட கல் ஓரச கடலோட மீன் ஓரச

உன்னோடு நான் ஓரச

ஓடி வாரேன் உன்னைத்தேடி

நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி

மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண்

ஆலவிழுது போல அத்த மக தலைமயிரு

தூக்கி முடிஞ்சிட்டாலும் தூக்கணக்கா குருவிக்கூடு

நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி

மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண்

சந்தன கும்பாவுல சாதம் போட்டு உண்ணயிலே

உன்ன நெனக்கையிலே ஒறக்கம் வர மறுக்குதடி

நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி

அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண்

மஞ்சனத்தி மரமானாள் மறு வருஷம் பொண்ணானாள்

கொட்டாம்பட்டி மாப்பிள்ளைக்கு வெத்தலய தந்திடுவாள்

நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி

அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண்

தண்ணிப்பான தலயில் வச்சு

தடம் பார்த்து போற பொண்ணே

கொடத்த கொஞ்சம் எறக்கி வையி

கொண்ட தாகம் தீர்த்து வையி...

நானும் நீயும் ஜோடி என்ன மறுந்துடாதடி

அய் மாமரத்து குயிலே உன்ன தொடர்ந்து வாரேன்டி

ஆண்

ஜாடிக்கேத்த மூடி போல சரசம் பண்ண நீயும் வாடி

வாரிசு வேணுமின்னா வருஷம் ஒண்ணு போகட்டுமே

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The song Kalloda Kal Orasa from the movie Sabash (1984) was sung by T. K. S. Natarajan.

The music for Sabash (1984) (1984) was composed by Shankar Ganesh.

The lyrics for Kalloda Kal Orasa were penned by Vairamuthu.

Kalloda Kal Orasa is a Tamil film song from Sabash (1984) (1984).