Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Pattu padikkum poonguyil thaan
Koottai thirakkum neramidhu
Koottai thirandhu jodiyudan
Koodi kalakkum kaalamidhu
Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Mannam madiyil naan aada
Manjal kulithu poochooda
Oomai kanavil naan vaada
Unnai ninaithu poraada
Ammadi unnalae
Thookkam yedhu raathiriyil
Innum enna naanam vittu
Ennai thazhuvu
Unnai vittu engae povum
Indha nilavu
Mutham ondru veikka sollum
Pattu udhadu
Ketti melam kotti thaanae
Kaattil uravu
Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Veenai irukka meettaamal
Vendum swarangal koottaamal
Andhapurathil nee meettu
Aadhi thaalathai nee pottu
Kaiyodum meiyodum
Kaadhal devan keerthanai thaan
Poga poga ennaennavo
Raagam pirakkum
Paada paada ponnulagin
Vaasam thirakkum
Endha poovum vaasam veesum
Velai irukku
Thendral vandhu poovai killa
Thaedhi edharkku
Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Pattu padikkum poonguyil thaan
Koottai thirakkum neramidhu
Koottai thirandhu jodiyudan
Koodi kalakkum kaalamidhu
Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது
கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
மன்னன் மடியில் நானாட
மஞ்சள் குளித்து பூச்சூட
ஊமை கனவில் நான் வாட
உன்னை நினைத்து போராட
அம்மாடி உன்னாலே தூக்கம் ஏது ராத்திரியில்
இன்னும் என்ன நாணம் விட்டு என்னை தழுவு
உன்னை விட்டு எங்கே போவும் இந்த நிலவு
முத்தம் ஒன்று வைக்க சொல்லும் பட்டு உதடு
கெட்டி மேளம் கொட்டி தானே காட்டில் உறவு
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
வீணை இருக்கு மீட்டாமல்
வேண்டும் ஸ்வரங்கள் கூட்டாமல்
அந்தப்புரத்தில் நீ மீட்டு
ஆதி தாளத்தை நீ போட்டு
கையோடும் மெய்யோடும்
காதல் தேவன் கீர்த்தனை தான்
போக போக என்னன்னவோ ராகம் பிறக்கும்
பாட பாட பொன்னுலகின் வாசம் திறக்கும்
எந்த பூவும் வாசம் வீச வேளை இருக்கு
தென்றல் வந்து பூவை கிள்ள தேதி எதற்கு
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது
கூட்டை திறந்து ஜோடியுடன்
கூடி கலக்கும் காலமிது
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ....
English Script
Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Pattu padikkum poonguyil thaan
Koottai thirakkum neramidhu
Koottai thirandhu jodiyudan
Koodi kalakkum kaalamidhu
Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Mannam madiyil naan aada
Manjal kulithu poochooda
Oomai kanavil naan vaada
Unnai ninaithu poraada
Ammadi unnalae
Thookkam yedhu raathiriyil
Innum enna naanam vittu
Ennai thazhuvu
Unnai vittu engae povum
Indha nilavu
Mutham ondru veikka sollum
Pattu udhadu
Ketti melam kotti thaanae
Kaattil uravu
Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Veenai irukka meettaamal
Vendum swarangal koottaamal
Andhapurathil nee meettu
Aadhi thaalathai nee pottu
Kaiyodum meiyodum
Kaadhal devan keerthanai thaan
Poga poga ennaennavo
Raagam pirakkum
Paada paada ponnulagin
Vaasam thirakkum
Endha poovum vaasam veesum
Velai irukku
Thendral vandhu poovai killa
Thaedhi edharkku
Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
Pattu padikkum poonguyil thaan
Koottai thirakkum neramidhu
Koottai thirandhu jodiyudan
Koodi kalakkum kaalamidhu
Ilanguyil paaduthoo
Yaar vara koovudhoo
Ilagiya maalaiyil thanimaiyil vaadudhoo
தமிழ் வரிகள்
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது
கூட்டை திறந்து ஜோடியுடன் கூடி கலக்கும் காலமிது
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
மன்னன் மடியில் நானாட
மஞ்சள் குளித்து பூச்சூட
ஊமை கனவில் நான் வாட
உன்னை நினைத்து போராட
அம்மாடி உன்னாலே தூக்கம் ஏது ராத்திரியில்
இன்னும் என்ன நாணம் விட்டு என்னை தழுவு
உன்னை விட்டு எங்கே போவும் இந்த நிலவு
முத்தம் ஒன்று வைக்க சொல்லும் பட்டு உதடு
கெட்டி மேளம் கொட்டி தானே காட்டில் உறவு
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
வீணை இருக்கு மீட்டாமல்
வேண்டும் ஸ்வரங்கள் கூட்டாமல்
அந்தப்புரத்தில் நீ மீட்டு
ஆதி தாளத்தை நீ போட்டு
கையோடும் மெய்யோடும்
காதல் தேவன் கீர்த்தனை தான்
போக போக என்னன்னவோ ராகம் பிறக்கும்
பாட பாட பொன்னுலகின் வாசம் திறக்கும்
எந்த பூவும் வாசம் வீச வேளை இருக்கு
தென்றல் வந்து பூவை கிள்ள தேதி எதற்கு
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ
பாட்டு படிக்கும் பூங்குயில்தான்
கூட்டை திறக்கும் நேரமிது
கூட்டை திறந்து ஜோடியுடன்
கூடி கலக்கும் காலமிது
இளங்குயில் பாடுதோ யார் வர கூவுதோ
இளகிய மாலையில் தனிமையில் வாடுதோ....
Frequently Asked Questions
The song Ilanguyil Paadutho from the movie Kaliyugam was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra.
The music for Kaliyugam (1988) was composed by Chandrabose.
The lyrics for Ilanguyil Paadutho were penned by Vaali.
Ilanguyil Paadutho is a Tamil film song from Kaliyugam (1988).
