Click any line to highlight and share it as a quote!
Male

Chandrigaiyum chandiranum peril veruthaanadi

Sollaponaa ullapadi rendum ondruthaanadi

Sreedeviyum sreelakshmiyum peril veruthanadi

Sollaponaal illarathil rendum ondruthaanadi

Male

Oru veetil piranthaayamma

Maru veetil pugunthaayamma

Iru veettirukkum pugazh serthidum

Oru mangai nee thirumangai nee

Chorus

Female

Mangala naanudan kungumam manjalum

Mannavan thandhaane naan punniyam seidhenae

Maamanai pol enai aththaiyum mechida

Latchiyam kondenae naan nichayam velvenae

Male

Ethanai kathiyum muthiya mandaiyil yeraadhu

Aththaiyin buthiyum appadithan oru naai vaalu

Male

Thandhaikku vaaithathai naan enna solvadhu poonthenae

Pillaikku vaaithathu pithalai lladi ponn thane

Female

Kuttrangal paarthaal suttrangal illai

Anbirundhaal panbirundhaal

Valluvan solliya illaram vaaikkum

Male

Vovvoru aan magan vettrikku

Pinnoru penman nirpaale

Orr paavalan sonnanae

Kanmani naan oru kaariyam seidhida

Pinnani needhaane un paadhiyum naan thane

Male

Maadhrgal sangangal

Mootaiyai kattidum orr naalthaan

Paadhargal sangathai aarambam seiven paar needhaan

Female

Yettikku pottigal

Yen ingu sollunga maamave

Seekiram aththaikku pakkuvam vanthidum thaanave

Male

Nalladhu kanne nadakkattum pennae

Un manadhu ponn manadhu

Enniya ennangal eppavum koodum

ஆண்

சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறுதானடி

சொல்லப்போனா உள்ளபடி ரெண்டும் ஒன்றுதானடி

ஸ்ரீதேவியும் ஸ்ரீலட்சுமியும் பேரில் வேறுதானடி

சொல்லப் போனால் இல்லறத்தில் ரெண்டும் ஓன்றுதானடி

ஆண்

ஒரு வீட்டில் நீ பிறந்தாயம்மா

மறு வீட்டில் நீ புகுந்தாயம்மா

இரு வீட்டிற்கும் புகழ் சேர்த்திடும்

ஒரு மங்கை நீ திருமங்கை நீ

குழு

சந்திரிகையும் சந்திரனும் பேரில் வேறுதானம்மா

சொல்லப்போனா உள்ளபடி ரெண்டும் ஒன்றுதானம்மா

பெண்

மங்கல நாணுடன் குங்குமம் மஞ்சளும்

மன்னவன் தந்தானே நான் புண்ணியம் செய்தேனே

மாமனைப் போல் எனை அத்தையும் மெச்சிட

லட்சியம் கொண்டேனே நான் நிச்சயம் வெல்வேனே

ஆண்

எத்தனை கத்தியும் முத்திய மண்டையில் ஏறாது

அத்தையின் புத்தியும் அப்படிதான் ஒரு நாய் வாலு

ஆண்

தந்தைக்கு வாய்த்ததை நான் என்ன சொல்வது பூந்தேனே

பிள்ளைக்கு வாய்த்தது பித்தளை அல்லடி பொன் தானே

பெண்

குற்றங்கள் பார்த்தால் சுற்றங்கள் இல்லை

அன்பிருந்தால் பண்பிருந்தால்

வள்ளுவன் சொல்லிய இல்லறம் வாய்க்கும்...

ஆண்

ஒவ்வொரு ஆண் மகன் வெற்றிக்கு

பின்னொரு பெண்மணி நிற்பாளே

ஓர் பாவலன் சொன்னானே

கண்மணி நானொரு காரியம் செய்திட

பின்னணி நீதானே உன் பாதியும் நான்தானே

ஆண்

மாதர்கள் சங்கங்கள்

மூட்டையை கட்டிடும் ஓர் நாள்தான்

பாதர்கள் சங்கத்தை ஆரம்பம் செய்வேன் பார் நீதான்

பெண்

ஏட்டிக்கு போட்டிகள்

ஏனிங்கு சொல்லுங்க மாமாவே

சீக்கிரம் அத்தைக்கு பக்குவம் வந்திடும் தானாவே

ஆண்

நல்லது கண்ணே நடக்கட்டும் பெண்ணே

உன் மனது பொன் மனது

எண்ணிய எண்ணங்கள் எப்பவும் கூடும்

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The song Chandrigaiyum Chandiranum from the movie Porantha Veeda Puguntha Veeda was sung by Mano and K. S. Chithra.

The music for Porantha Veeda Puguntha Veeda (1993) was composed by Ilayaraja.

The lyrics for Chandrigaiyum Chandiranum were penned by Vaali.

Chandrigaiyum Chandiranum is a Tamil film song from Porantha Veeda Puguntha Veeda (1993).