Click any line to highlight and share it as a quote!
Male

Ada maayaandi malaiyaandi

Madura muniyaandi

Peyaandi pichaandi

Intha pei viratta naan vendi

Venthaenae innaalum….aamaam

Nee vanthidaiyyaa em melae…

Male

Ada pallikkodam pogatha paavi paya mavanae

Antha kallukoodam engaedaa kanja paya mavanae

Male

Kulaththil vizhuntha setha kuppanaa suppanaa

Illa kenaththil vizhunthu sitha kanthanaa nanthanaa

Kayaththilae thongi setha kallanaa kullanaa

Vayaththu valiyil seththa vaamanaa beemanaa

Male

Paritchaiyil thoththu seththa paalanaa lolanaa

Kaanal parichaiyil thoththu pona paalanaa lolanaa

Kadan pattathaala suttukitta kaadaanaa maadaanaa

Dei solludaa dei vettipuduvaen solludaa

Hahahahahahahahahahahahaha

ஆண்

அட மாயாண்டி மலையாண்டி

மதுர முனியாண்டி

பேயாண்டி பிச்சாண்டி

இந்த பேய் விரட்ட நான் வேண்டி

வந்தேனே இந்நாளும்...ஆமாம்.....

நீ வந்திடய்யா எம் மேலே.......

ஆண்

அட பள்ளிக்கூடம் போகாத பாவி பய மவனே

அந்த கள்ளுகூடம் எங்கேடா கஞ்சப் பய மவனே...

ஆண்

குளத்தில் விழுந்த செத்த குப்பனா சுப்பனா

இல்ல கெணத்தில் விழுந்து செத்த கந்தனா நந்தனா

கயத்திலே தொங்கி செத்த கள்ளனா குள்ளனா...

வயத்து வலியில் செத்த வாமனா பீமனா...

ஆண்

பரீட்சையில் தோத்து செத்த பாலனா லோலனா

கானல் பரிச்சையில் தோத்து போன பாலனா லோலனா

கடன் பட்டதால சுட்டுக்கிட்ட காடனா மாடனா

டேய் சொல்லுடா.....டேய் வெட்டிபுடுவேன்......சொல்லுடா...

ஹஹஹஹஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹ....

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The song Ada Maayandi from the movie Vandhale Maharasi was sung by M. Thangappan.

The music for Vandhale Maharasi (1973) was composed by Shankar Ganesh.

The lyrics for Ada Maayandi were penned by Vaali.

Ada Maayandi is a Tamil film song from Vandhale Maharasi (1973).