Aayiram Aayiram
Tamil Film Song 2015

Aayiram Aayiram

From the movie Maya

Read the full lyrics of Aayiram Aayiram from Maya (2015), written by Kutti Revathy, in Tamil & English script.

Kutti Revathy Tamil & English Maya · 2015
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Mudivilaa mul paadhaithaan

Yaarum sendraaro

Vaa pogum

Paadhai neelum

Nee thedum

Theervu thooram

Female

Ithu varai yaar kandaaro

Yaarum vendraaro

Vaa verum

Neerai thedum

Neer aazham

Thedi pogum pogum

Female

Naana ithuvendru

En nizhalai ketkiren

Maaya kaatilae

Pudhiya vaasal thirakiren

Female

Payanangal ennidam serkum

Parandhu vaa

Ithuthaan neram

Aayiram aayiram

Thevai thedi

Oosalaai aaduvaai

Oodum kaalam thaanaai

Female

Avilpen poru

Mugathirai

Mudipen oru

Thiraikadhai

Andham thedi

Andhakaaram vilakka

Neril vaa..

Inaya vaa

Irulai soozhndha

Marmam theda

Mayakangal maraya

Neeyum vaa

Vaa nee vaa

Female

Mudivilaa mul paadhaithaan

Yaarum sendraaro

Vaa pogum

Paadhai neelum

Nee thedum

Theervu thooram

Female

Ithu varai yaar kandaaro

Yaarum vendraaro

Vaa verum

Neerai thedum

Neer aazham

Thedi pogum pogum

Female

Naana ithuvendru

En nizhalai ketkiren

Maaya kaatilae

Pudhiya vaasal thirakiren

Female

Payanangal evvidam serkum

Parandhu vaa

Ithuthaan neram

Aayiram aayiram

Thevai thedi

Oosalaai aaduvaai

Oodum kaalam thaanaai

பெண்

முடிவில்லா

முள் பாதைதான் யாரும்

சென்றாரோ வா போகும்

பாதை நீளும் நீ தேடும்

தீர்வு தூரம்

பெண்

இது வரை

யார் கண்டாரோ

யாரும் வென்றாரோ

வா வெறும் நீரை தேடும்

நீர் ஆழம் தேடி போகும்

போகும்

பெண்

நானா இதுவென்று

என் நிழலை கேட்கிறேன்

மாய காட்டிலே புதிய

வாசல் திறக்கிறேன்

பெண்

பயணங்கள்

என்னிடம் சேர்க்கும்

பறந்து வா இதுதான்

நேரம் ஆயிரம் ஆயிரம்

தீவை தேடி ஊசலாய்

ஆடுவாய் ஓடும் காலம்

தானாய்

பெண்

அவிழ்ப்பேன்

பொறு முகத்திரை

முடிப்பேன் ஒரு

திரைக்கதை அந்தம்

தேடி அந்தகாரம் விளக்க

நேரில் வா இணைய வா

இருளை சூழ்ந்த மர்மம்

தேட மயக்கங்கள் மறைய

நீயும் வா வா நீ வா

பெண்

முடிவில்லா

முள் பாதைதான் யாரும்

சென்றாரோ வா போகும்

பாதை நீளும் நீ தேடும்

தீர்வு தூரம்

பெண்

இது வரை

யார் கண்டாரோ

யாரும் வென்றாரோ

வா வெறும் நீரை தேடும்

நீர் ஆழம் தேடி போகும்

போகும்

பெண்

நானா இதுவென்று

என் நிழலை கேட்கிறேன்

மாய காட்டிலே புதிய

வாசல் திறக்கிறேன்

பெண்

பயணங்கள்

எவ்விடம் சேர்க்கும்

பறந்து வா இதுதான்

நேரம் ஆயிரம் ஆயிரம்

தீவை தேடி ஊசலாய்

ஆடுவாய் ஓடும் காலம்

தானாய்

English Script

Female

Mudivilaa mul paadhaithaan

Yaarum sendraaro

Vaa pogum

Paadhai neelum

Nee thedum

Theervu thooram

Female

Ithu varai yaar kandaaro

Yaarum vendraaro

Vaa verum

Neerai thedum

Neer aazham

Thedi pogum pogum

Female

Naana ithuvendru

En nizhalai ketkiren

Maaya kaatilae

Pudhiya vaasal thirakiren

Female

Payanangal ennidam serkum

Parandhu vaa

Ithuthaan neram

Aayiram aayiram

Thevai thedi

Oosalaai aaduvaai

Oodum kaalam thaanaai

Female

Avilpen poru

Mugathirai

Mudipen oru

Thiraikadhai

Andham thedi

Andhakaaram vilakka

Neril vaa..

Inaya vaa

Irulai soozhndha

Marmam theda

Mayakangal maraya

Neeyum vaa

Vaa nee vaa

Female

Mudivilaa mul paadhaithaan

Yaarum sendraaro

Vaa pogum

Paadhai neelum

Nee thedum

Theervu thooram

Female

Ithu varai yaar kandaaro

Yaarum vendraaro

Vaa verum

Neerai thedum

Neer aazham

Thedi pogum pogum

Female

Naana ithuvendru

En nizhalai ketkiren

Maaya kaatilae

Pudhiya vaasal thirakiren

Female

Payanangal evvidam serkum

Parandhu vaa

Ithuthaan neram

Aayiram aayiram

Thevai thedi

Oosalaai aaduvaai

Oodum kaalam thaanaai

தமிழ் வரிகள்

பெண்

முடிவில்லா

முள் பாதைதான் யாரும்

சென்றாரோ வா போகும்

பாதை நீளும் நீ தேடும்

தீர்வு தூரம்

பெண்

இது வரை

யார் கண்டாரோ

யாரும் வென்றாரோ

வா வெறும் நீரை தேடும்

நீர் ஆழம் தேடி போகும்

போகும்

பெண்

நானா இதுவென்று

என் நிழலை கேட்கிறேன்

மாய காட்டிலே புதிய

வாசல் திறக்கிறேன்

பெண்

பயணங்கள்

என்னிடம் சேர்க்கும்

பறந்து வா இதுதான்

நேரம் ஆயிரம் ஆயிரம்

தீவை தேடி ஊசலாய்

ஆடுவாய் ஓடும் காலம்

தானாய்

பெண்

அவிழ்ப்பேன்

பொறு முகத்திரை

முடிப்பேன் ஒரு

திரைக்கதை அந்தம்

தேடி அந்தகாரம் விளக்க

நேரில் வா இணைய வா

இருளை சூழ்ந்த மர்மம்

தேட மயக்கங்கள் மறைய

நீயும் வா வா நீ வா

பெண்

முடிவில்லா

முள் பாதைதான் யாரும்

சென்றாரோ வா போகும்

பாதை நீளும் நீ தேடும்

தீர்வு தூரம்

பெண்

இது வரை

யார் கண்டாரோ

யாரும் வென்றாரோ

வா வெறும் நீரை தேடும்

நீர் ஆழம் தேடி போகும்

போகும்

பெண்

நானா இதுவென்று

என் நிழலை கேட்கிறேன்

மாய காட்டிலே புதிய

வாசல் திறக்கிறேன்

பெண்

பயணங்கள்

எவ்விடம் சேர்க்கும்

பறந்து வா இதுதான்

நேரம் ஆயிரம் ஆயிரம்

தீவை தேடி ஊசலாய்

ஆடுவாய் ஓடும் காலம்

தானாய்

Frequently Asked Questions

The lyrics for Aayiram Aayiram were penned by Kutti Revathy.

Aayiram Aayiram is a Tamil film song from Maya (2015).