Click any line to highlight and share it as a quote!
Male

Aaththoram aalamaram naamaada oonjal tharum

Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi

Female

Aaththoram aalamaram naamaada oonjal tharum

Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi

Male

Aaththoram aalamaram

Female

Naamaada oonjal tharum

Female

Pacha nellu kaaththadichchaakka

Angum ingum thalai asaikkum

Chinna paiyan nee sirichchaakka

Nenjam engum alai adikkum

Male

Thannikkul vaala meenirukkum

Nenjukkul aasai thaen kudikkum

Female

Kannukkul kadhal ver pidikkum

Kattila pottaa thendral varum

Male

Vaanaththilae varum megangalae

Bhoomiyilae mazhai thoovungalaen hae hoi

Female

Aaththoram aalamaram naamaada oonjal tharum

Male

Naalellaam aaduvomaa themmaangu paaduvomaa aahoi

Female

Aaththoram aalamaram

Male

Naamaada oonjal tharum

Male

Thottaachinungi sedigala paarththaen

Neeyum antha jaathiyadi

Summaa unnai oru murai thottaen

Kanni pochchu meaniyadi

Female

Ennavo neeyum theduriyae

Engengo ennai parkkuriyae

Male

Kannula theeyai mootturiyae

Ammammaa ennai vaatturiyae

Female

Thaeneduththu entha thee anaippaen

Theeyanaikkum ennai nee anaippae yae hae

ஆண்

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்

நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்

பெண்

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்

நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்

ஆண்

ஆத்தோரம் ஆலமரம்

பெண்

நாமாட ஊஞ்சல் தரும்

பெண்

பச்ச நெல்லு காத்தடிச்சாக்க

அங்கும் இங்கும் தலை அசைக்கும்

சின்னப் பையன் நீ சிரிச்சாக்க

நெஞ்சம் எங்கும் அலை அடிக்கும்

ஆண்

தண்ணிக்குள் வால மீனிருக்கும்

நெஞ்சுக்குள் ஆச தேன் குடிக்கும்

பெண்

கண்ணுக்குள் காதல் வேர் பிடிக்கும்

கட்டில போட்டா தென்றல் வரும்

ஆண்

வானத்திலே வரும் மேகங்களே

பூமியிலே மழை தூவுங்களேன் ஹே ஹோய்..

பெண்

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்

ஆண்

நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா

பெண்

ஆத்தோரம் ஆலமரம்

ஆண்

நாமாட ஊஞ்சல் தரும்

ஆண்

தொட்டாசிணுங்கி செடிகள பார்த்தேன்

நீயும் அந்த ஜாதியடி

சும்மா உன்னை ஒரு முறை தொட்டேன்

கண்ணிப் போச்சு மேனியடி

பெண்

என்னவோ நீயும் தேடுறியே

எங்கெங்கோ என்னை பார்க்குறியே

ஆண்

கண்ணுல தீயை மூட்டுறியே

அம்மம்மா என்னை வாட்டுறியே

பெண்

தேனெடுத்து அந்த தீ அணைப்பேன்

தீயணைக்கும் என்னை நீ அணைப்பே ஏ ஹே

ஆண்

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்

நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்

பெண்

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்

நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்

ஆண்

ஆத்தோரம் ஆலமரம்....

பெண்

நாமாட ஊஞ்சல் தரும்....

English Script

தமிழ் வரிகள்

Frequently Asked Questions

The lyrics for Aathoram Aalamaram were penned by Pulamaipithan.

Aathoram Aalamaram is a Tamil film song from Muthalali Amma (1990).